ரோகண திசாநாயக்க

ரொஹான திசாநாயக்க (Rohana Dissanayake, பிறப்பு: மார்ச்சு 9, 1958), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் மாத்தளை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். பிரதி போக்குவரத்து அமைச்சரான இவர் சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்ற (2004) பிரதிநிதியாகவும் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

ரொஹான திசாநாயக்க
பிரதி போக்குவரத்து அமைச்சர்.
மாத்தளை தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2010
தனிநபர் தகவல்
பிறப்பு மார்ச்சு 9, 1958 (1958-03-09) (அகவை 62)
இலங்கை
தேசியம் இலங்கையர்
அரசியல் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
பணி அரசியல்வாதி
தொழில் வணிகம்
சமயம் பௌத்தம்

வாழ்க்கைக் குறிப்புதொகு

57/14, பெலவத்தை, பத்தரமுல்லையில் வசிக்கும் இவர் ஒரு வணிகர், பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்,

உசாத்துணைதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோகண_திசாநாயக்க&oldid=2712507" இருந்து மீள்விக்கப்பட்டது