ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி

 தமிழ்நாட்டிலுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி நாகர்கோவிலில் இருந்து 14 கி.மீ தூரத்திலுள்ள அஞ்சு கிராமத்தில் உள்ளது.[1]

Rohini College of Engineering and Technology
உருவாக்கம்2009
தலைவர்Shri K.Neelamarthandan
முதல்வர்Prof. Dr Subromonia Pillai..,ME.,Ph.D.
Managing DirectorDr. N Neela Vishnu., MBA.,D.Litt
மாணவர்கள்2,200
பட்ட மாணவர்கள்2,060
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்140
அமைவிடம், ,
வளாகம்கன்னியாகுமரி (பேரூராட்சி)
இணையதளம்www.rcet.org.in

அண்ணா பல்கலைக்கழகம், சென்னையின் கீழ் அங்கீகாரம் பெற்று அகில இந்தியதொழில்நுட்ப கல்வி கவுன்சில்கீழ் இக்கல்லூரி இந்தியாவின் முதல் 5 வது பல்கலைக்கழகங்களில் ஒன்றாக திகழ்கின்றது.[2][3]

இக்கல்லூரியில் 5 யூ.ஜி. படிப்புகள் மற்றும் 4 பி.ஜி உள்ளன.

வெளி இணைப்புகள்

தொகு

இக்கல்லுாி நாகர்கோவிலில் இருந்து 15 கிமீ தொலைவிலுள்ள அஞ்சு கிராமத்தில்அமைந்துள்ளது.  கல்லூரியின் மொத்த கட்ட பரப்பளவு சுமாா் 4 லட்சம் சதுர அடி.

வழங்கப்படும் படிப்புகள்

தொகு

இளநிலைபட்ட படிப்பு (4 வருடம்)

தொகு
  • மின் மற்றும் மின்னியல் பொறியியல்
  • கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
  • மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல்
  • இயந்திர பொறியியல்
  • கட்டுமானப் பொறியியல்

முதுநிலைபட்ட படிப்பு

தொகு
  • தெர்மல் பொறியியல்
  • கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
  • மின் தொடர்பாடல் அமைப்பு
  • கட்டுமான பொறியியல் மற்றும் மேலாண்மை

மேற்கோள்கள்

தொகு
  1. "Transformational Learning:Rohini College Of Engineering And Technology | TheHigherEducationReview". www.thehighereducationreview.com. பார்க்கப்பட்ட நாள் 2021-08-11.
  2. "Transformational Learning:Rohini College Of Engineering And Technology | TheHigherEducationReview". www.thehighereducationreview.com. பார்க்கப்பட்ட நாள் 2021-08-11.
  3. Rohini College of Engineering & Technology. "Managing Director Message". RCET (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-08-11.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)