ரோகு வெளவால்

ரோகு வெளவால் (Rohu's bat)(பிலேட்டர் பிராக்கிப்டெரசு) என்பது வெசுபர் வெளவால் வகைகளுள் ஒன்றாகும். பிலேட்டர் பேரினத்தின் ஒற்றைச் சிற்றினமாக இந்த வெளவால் உள்ளது. இது புரூணை, இந்தோனேசியா, மலேசியா, நேபாளம், பப்புவா நியூ கினி மற்றும் பிலிப்பீன்சு உள்ளிட்ட நாடுகளில் காணப்படுகிறது.

ரோகு வெளவால்

Rohu's bat

உயிரியல் வகைப்பாடு edit
Kingdom: விலங்கு
Phylum: முதுகுநாணி
Class: பாலூட்டி
Order: கைராப்பிடிரா
Family: வெசுபெர்டிலினோய்டே
Genus: பிலேட்டர் தாமசு, 1902
Species:
பிலேட்டர் பிராக்கிப்டெரசு
இருசொற் பெயரீடு
பிலேட்டர் பிராக்கிப்டெரசு
(டெமினிக், 1840)

மேற்கோள்கள்

தொகு
  1. Rosell-Ambal, R.G.B.; Tabaranza, B.; Bonaccorso, F.J.; Heaney, L.; Csorba, G. (2020). "Philetor brachypterus". IUCN Red List of Threatened Species. 2020: e.T16981A22117501. doi:10.2305/IUCN.UK.2020-2.RLTS.T16981A22117501.en. Retrieved 29 July 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோகு_வெளவால்&oldid=3193594" இலிருந்து மீள்விக்கப்பட்டது