ரோசுபெர்ன்சு
ஆசிரியர், நாடக இயக்குனர் மற்றும் நடிகர்
அன்டோனியோ ரொசாரியோ பெர்னாண்டசு (Antonio Rosario Fernandes) ஆசிரியர், நாடக இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். [3] இந்திய நாடக தொழில் ரீதியாக ரோசுபெர்ன்சு என்றும் இவர் அழைக்கப்படுகிறார். [4] 1954 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதியன்று பிறந்தார். கொங்கனி திரைப்படங்கள் மற்றும் தியாட்டர் தயாரிப்புகளில் தனது பணிக்காக பிரபலமாக அறியப்படுகிறார். பல நூற்றாண்டுகளின் மன்னர் என்ற பெயரின் கீழ் பிரபலமாக இருக்கிறார். 1972 ஆம் ஆண்டில் ரோசுபெர்ன்சு தனது முதல் டயாட்டர் தயாரிப்பான பொலிடனை (தியாகம்) எழுதினார். அப்போது ஒரு பள்ளி விழாவில் மாணவராக இருந்தார். 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் நிலவரப்படி, பெர்னாண்டசின் தியாட்டர் தாபோட் (சிலாப்) 230 நிகழ்ச்சிகளுடன் தயாரிப்பு இவரது சிறந்த தயாரிப்பாகும்.[5]
ரோசுபெர்ன்சு | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
2023 ஆம் ஆண்டில் பெர்னாண்டசு | |||||||||||||||
பிறப்பு | அன்டோனியோ ரொசாரியோ பெர்னாண்டசு 21 செப்டம்பர் 1954 பெனாலியம், கோவா (மாநிலம்), போர்த்துகேய இந்தியா, போர்த்துகல் பேரரசு | ||||||||||||||
தேசியம் | இந்தியன் | ||||||||||||||
பணி |
| ||||||||||||||
செயற்பாட்டுக் காலம் | 1972–தற்போது | ||||||||||||||
குறிப்பிடத்தக்க படைப்புகள் | பத்ரி (2005) | ||||||||||||||
வாழ்க்கைத் துணை | சொகோரினா பெர்னாண்டசு | ||||||||||||||
உறவினர்கள் |
| ||||||||||||||
|
மேற்கோள்கள்
தொகு- ↑ Times, Navhind (13 April 2023). "Jaju Fernandes – a multi-faceted tiatrist – The Navhind Times".
- ↑ "டி.ஏ.சி துணைத் தலைவர் - கோவாவின் தியாட்டர் அகாடமிக்கு வரவேற்கிறோம்".
- ↑ "The century show from Goa's Roseferns". Goa News in English on Gomantak Times (in ஆங்கிலம்). 2022-08-01. பார்க்கப்பட்ட நாள் 2024-06-26.
- ↑ Directory of Tiatr Artistes, 2012 (in ஆங்கிலம்). Tiatr Academy of Goa. 2012.
- ↑ "Roseferns: The Tendulkar of Tiatr - Times of India". The Times of India. Archived from the original on 26 April 2013. பார்க்கப்பட்ட நாள் 17 January 2022.