ரோமா அஸ்ரானி

இந்திய நடிகை

ரோமா அஸ்ரானி ( Roma Asrani) இந்திய நடிகையாக இருந்து வடிவழகியாக மாறியவராவார். இவர் முக்கியமாக மலையாள மொழித் திரைப்படங்களில் தோன்றுகிறார்.[1]

ரோமா
Roma Asrani (2011)
பிறப்புரோமா அஸ்ரானி
திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியா
தேசியம் இந்தியா
மற்ற பெயர்கள்ரோமா அஸ்ரானி
பணிநடிகை, வடிவழகி
செயற்பாட்டுக்
காலம்
2005-தற்போது வரை

வாழ்க்கை

தொகு

ரோமா அஸ்ரானி தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் சிந்தி பெற்றோருக்கு பிறந்தார்.[2]

இயக்குநர் ஜோஷி இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான ஜூலை 4 (2007) இவரது இரண்டாவது படமாகும்ம். பிருத்விராஜுடன் இவர் நடித்த சாக்லேட் (2007) திரைப்படமும் வெற்றி பெற்றது.

இசை காணொளிகளிலும் நடித்துள்ளார்.[3]

சான்றுகள்

தொகு
  1. "കേരളം ഭാഗ്യദേശമെന്ന് റോമ, Interview - Mathrubhumi Movies". mathrubhumi.com. Archived from the original on 19 December 2013.
  2. "വിവാദങ്ങളെ അവഗണിച്ച്.., Interview - Mathrubhumi Movies". mathrubhumi.com. Archived from the original on 19 December 2013.
  3. "Vineet Sreenivasan makes directorial debut". தி இந்து. 22 May 2007. Archived from the original on 24 May 2007. பார்க்கப்பட்ட நாள் 11 March 2009.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோமா_அஸ்ரானி&oldid=4114396" இலிருந்து மீள்விக்கப்பட்டது