ரோமியோ ஜூலியட்
romeo juliet
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வில்லியம் சேக்சுபியரின் ரோமியோ ஜூலியட் என்ற துன்பியல் நாடகம் 1595-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதன்முதலாக அரங்கேற்றப்பட்டது. ரோமியோ ஜூலியட் நாடகம் பாலியல் எண்ணம் செறிந்த, பருவகால வயது, காதல் மற்றும் மரணம் இவற்றினாலான புகழ்பெற்ற காதல் வீரத் துன்பியல் நாடகம். ஷேக்ஸ்பியரின் மிக பிரபலமான நாடகங்களில் இதுவும் ஒன்று.
சான்றுகள் தொகு
வெளியிணைப்புகள்தொகு
- Romeo and Juliet Plain vanilla text from Project Gutenberg
- Romeo and Juliet at the British Library
- Romeo and Juliet பரணிடப்பட்டது 2021-04-22 at the வந்தவழி இயந்திரம் HTML version at MIT
- Romeo and Juliet Complete Annotated Text on One Page Without Ads or Images
- Romeo and Juliet HTML Annotated Play
- Easy Read Romeo and Juliet பரணிடப்பட்டது 2014-03-01 at the வந்தவழி இயந்திரம் Full text with portraits and location drawings to make the play easy to follow from the printed page.
- [1] பரணிடப்பட்டது 2021-05-13 at the வந்தவழி இயந்திரம்