ரோஹித அபேகுணவர்தன

ரோஹித அபேகுணவர்தன (Rohitha Abeygunawardena, M.P; (பிறப்பு: செப்டம்பர் 21, 1966) இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில் ,(சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் களுத்துறை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். இவர் துறைமுகம் மற்றும் பெருந்தெருக்கள் பிரதி அமைச்சராகவும் உள்ளார். சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

ரோஹித அபேகுணவர்தன
களுத்துறை தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2010
தனிநபர் தகவல்
பிறப்பு செப்டம்பர் 21, 1966 (1966-09-21) (அகவை 54)
இலங்கை
தேசியம் இலங்கையர்
அரசியல் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
பணி அரசியல்வாதி
தொழில் வணிகர்
சமயம் பௌத்தம்

வாழ்க்கைக் குறிப்புதொகு

ரத்மலனை 4/3/A முதலாம் குறுக்குத்தெரு, கங்கெதர வீதி, சிரிமல் உயனவில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்த வணிகர்,

உசாத்துணைதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோஹித_அபேகுணவர்தன&oldid=2712509" இருந்து மீள்விக்கப்பட்டது