லக்கிசராய் மாவட்டம்
பீகாரில் உள்ள மாவட்டம்
லக்கிசராய் மாவட்டம், இந்திய மாநிலமான பீகாரின் மாவட்டங்களில் ஒன்று.[1] இதன் தலைமையகம் லக்கிசராயில் உள்ளது.
லக்கிசராய் மாவட்டம் लक्खिसराय जिला | |
---|---|
லக்கிசராய்மாவட்டத்தின் இடஅமைவு பிகார் | |
மாநிலம் | பிகார், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | முங்கேர் கோட்டம் |
தலைமையகம் | லக்கிசராய் |
பரப்பு | 1,228 km2 (474 sq mi) |
மக்கட்தொகை | 1,000,717 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 815/km2 (2,110/sq mi) |
படிப்பறிவு | 80.34 per cent |
பாலின விகிதம் | 900 |
மக்களவைத்தொகுதிகள் | முங்கேர் |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
பொருளாதாரம்
தொகு2006ஆம் ஆண்டில், மத்திய அரசு ஒரு கணக்கெடுப்பை வெளியிட்டது. அதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 250 மாவட்டங்கள் பட்டியலிடப்பட்டன. இந்த மாவட்டமும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதால், இதுவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களுக்கான மத்திய அரசின் நிதியைப் பெறுகிறது.[2]
அரசியல்
தொகுஇந்த மாவட்டம் முங்கேர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-09-27.
- ↑ Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). National Institute of Rural Development. Archived from the original (PDF) on ஏப்ரல் 5, 2012. பார்க்கப்பட்ட நாள் September 27, 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)