லக்சம்பர்க் (பெல்ஜியம்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
லக்சம்பர்க் (பிரெஞ்சு மொழி: Luxembourg; டச்சு: Luxemburg (உதவி·தகவல்); இடாய்ச்சு மொழி: Luxemburg) பெல்ஜியம் நாட்டின் வல்லோனியா மண்டலத்தில் உள்ள தெற்கு எல்லை புற மாகாணம் ஆகும். இதன் எல்லைகள் முறையே (கிழக்கில் இருந்து கடிகார முள் வலம் சுற்றாக) லக்சம்பர்க், பிரான்சு நாடுகளுடனும் நாமுர், லீகி முதலிய பெல்ஜியம் நாட்டின் மாகாணங்களுடன் கொண்டுள்ளது.
லக்சம்பர்க் Luxemburg (Dutch, German) | |
---|---|
மாகாணம் | |
![]() | |
ஆள்கூறுகள்: 49°52′N 05°42′E / 49.867°N 5.700°E | |
Country | ![]() |
மண்டலம் | ![]() |
பரப்பளவு | |
• மொத்தம் | 4,443 km2 (1,715 sq mi) |
இணையதளம் | official website |