லீகி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
லீகி (பிரெஞ்சு மொழி: [ljɛʒ]; ; டச்சு: Luik, IPA: [lœyk] (கேட்க); இடாய்ச்சு மொழி: Lüttich, IPA: [ˈlʏtɪç]) பெல்ஜியம் நாட்டின் வல்லோனியா மண்டலத்தில் உள்ள கிழக்கு எல்லை புற மாகாணம் ஆகும். இதன் எல்லைகள் முறையே (வடக்கில் இருந்து கடிகார முள் வலம் சுற்றாக) நெதர்லாந்து, ஜெர்மனி, லக்சம்பர்க் நாடுகளுடனும் லக்சம்பர்க் (பெல்ஜியம்), நாமுர், வல்லோனியா பிராபர்ன்ட், பிளமிஸ் பிராபர்ன்ட் மற்றும் லிம்பர்க் முதலிய பெல்ஜியம் நாட்டின் மாகாணங்களுடன் கொண்டுள்ளது.
லீகி இடாய்ச்சு மொழி: Lüttich டச்சு: Luik | |||
---|---|---|---|
மாகாணம் | |||
| |||
![]() | |||
ஆள்கூறுகள்: 50°38′N 05°34′E / 50.633°N 5.567°Eஆள்கூறுகள்: 50°38′N 05°34′E / 50.633°N 5.567°E | |||
நாடு | ![]() | ||
மண்டலம் | ![]() | ||
தலைநகரம் | லீகி | ||
அரசு | |||
• ஆளுநர் | ஹேர்வி ஜாமர் | ||
பரப்பளவு | |||
• மொத்தம் | 3,844 km2 (1,484 sq mi) | ||
இணையதளம் | Official site |