பிளமிஸ் பிராபர்ன்ட்

பிளமிஸ் பிராபர்ன்ட் (டச்சு: Vlaams-Brabant [ˌvlaːmzˈbraːbɑnt] (கேட்க),[1] பிரெஞ்சு மொழி: Brabant flamand) பெல்ஜியம் நாட்டின் பிளாண்டர்சு மண்டலத்தில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். பிளாண்டர்சு மண்டலத்தில் உள்ள இந்த ஐந்து மாகாணங்கள் டச்சு மொழி பேசும் பகுதியாகும். இதன் எல்லைகள் முறையே (வடக்கில் இருந்து கடிகார முள் வலம் சுற்றாக) அன்ட்வெர்ப், லிம்பர்க், லீகி, வல்லோனியா பிராபர்ன்ட், ஹாய்நட் மற்றும் கிழக்கு பிளாண்டர்சு மாகாணங்களுடன் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் லியூவன் ஆகும். பிளமிஸ் பிராபர்ன்ட் மாகாணம் பிரசெல்சு தலைநகர மண்டலத்தை சுற்றி அமைந்துள்ளது.

பிளமிஸ் பிராபர்ன்ட்
Vlaams-Brabant
மாகாணம்
பிளமிஸ் பிராபர்ன்ட்-இன் கொடி
கொடி
பிளமிஸ் பிராபர்ன்ட்-இன் சின்னம்
சின்னம்
Location of பிளமிஸ் பிராபர்ன்ட்
ஆள்கூறுகள்: 50°55′N 04°35′E / 50.917°N 4.583°E / 50.917; 4.583
நாடு பெல்ஜியம்
மண்டலம்பிளாண்டர்சு
தலைநகரம்லியூவன்
அரசு
 • ஆளுநர்Lodewijk De Witte
பரப்பளவு
 • மொத்தம்2,106 km2 (813 sq mi)
இணையதளம்www.vlaamsbrabant.be

மேற்கோள்

தொகு
  1. Vlaams in isolation: [vlaːms].
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளமிஸ்_பிராபர்ன்ட்&oldid=2668595" இலிருந்து மீள்விக்கப்பட்டது