கிழக்கு பிளாண்டர்சு
பெல்ஜியத்தில் உள்ள ஒரு மாகாணம்
கிழக்கு பிளாண்டர்சு (டச்சு மொழி: Oost-Vlaanderen [ˌoːst ˈflaːndərə(n)] (ⓘ),[1] பிரெஞ்சு மொழி: (Province de) Flandre-Orientale, இடாய்ச்சு மொழி: Ostflandern) பெல்ஜியம் நாட்டின் பிளாண்டர்சு மண்டலத்தில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இதன் எல்லைகள் முறையே ( வடக்கில் இருந்து கடிகார முள் வலம் சுற்றாக) நெதர்லாந்து நாட்டுடன் மேலும் அன்ட்வெர்ப், பிளமிஸ் பிராபர்ன்ட், ஹாய்நட் மற்றும் மேற்கு பிளாண்டர்சு மாகாணங்களுடன் அமைந்துள்ளது.
கிழக்கு பிளாண்டர்சு
டச்சு: Oost-Vlaanderen | |
---|---|
ஆள்கூறுகள்: 51°00′N 03°45′E / 51.000°N 3.750°E | |
நாடு | பெல்ஜியம் |
மண்டலம் | பிளாண்டர்சு |
அரசு | |
• ஆளுநர் | ஜான் பிரியர்ஸ் |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,991 km2 (1,155 sq mi) |
இணையதளம் | www |
மேற்கோள்
தொகு- ↑ In isolation, Vlaanderen is pronounced [ˈvlaːndərə(n)].