மேற்கு பிளாண்டர்சு

மேற்கு பிளாண்டர்சு (டச்சு: West-Vlaanderen [ˌʋɛst ˈflaːndərə(n)] (About this soundகேட்க);[1] வட விளமிய மொழி: West Vloandern; பிரெஞ்சு மொழி: (Province de) Flandre-Occidentale; இடாய்ச்சு மொழி: Westflandern) பெல்ஜியம் நாட்டின் பிளாண்டர்சு மண்டலத்தில் உள்ள மேற்கு எல்லை மாகாணம் ஆகும்.பெல்ஜியத்தின் இதுவே கடற்புர மாகாணம் ஆகும். இதன் வடக்கு முகமாக வடகடல் அமைந்துள்ளது. வட கிழக்கே நெதர்லாந்து நாட்டுடன் எல்லைப்பகுதியை கொண்டது. கிழக்கே கிழக்கு பிளாண்டர்சு மாகாணம் அமைந்துள்ளது. வல்லோனியா மண்டலத்தில் உள்ள மாகாணமான ஹாய்நட் தென்கிழக்கே அமைந்துள்ளது. மேற்கு பிளாண்டர்சு மாகாணம் மேற்கே பிரான்சு நாட்டுடன் தன் எல்லையைக் கொண்டுள்ளது. இதன் தலைநகரம் புருக்கிஸ் ஆகும்.

மேற்கு பிளாண்டர்சு
(டச்சு: West-Vlaanderen)
Province of Belgium
மேற்கு பிளாண்டர்சு-இன் கொடி
கொடி
மேற்கு பிளாண்டர்சு-இன் சின்னம்
சின்னம்
Location of மேற்கு பிளாண்டர்சு
ஆள்கூறுகள்: 51°00′N 03°00′E / 51.000°N 3.000°E / 51.000; 3.000
நாடு பெல்ஜியம்
மண்டலம்பிளாண்டர்சு
தலைநகரம்புருக்கிஸ்
அரசு
 • ஆளுநர்காரல் டிகால்வே
பரப்பளவு
 • மொத்தம்3,125 km2 (1,207 sq mi)
இணையதளம்www.west-vlaanderen.be

மேற்கோள்கள் தொகு

  1. Vlaanderen in isolation: [ˈvlaːndərə(n)].
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேற்கு_பிளாண்டர்சு&oldid=2603115" இருந்து மீள்விக்கப்பட்டது