ஹாய்நட்
ஹாய்நட் (பிரெஞ்சு மொழி: Hainaut, பிரெஞ்சு உச்சரிப்பு: [ɛno]; டச்சு: Henegouwen, IPA: [ˈɦeːnəɣʌuə(n)] (ⓘ)) பெல்ஜியம் நாட்டின் வல்லோனியா மண்டலத்தில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இதன் எல்லைகள் முறையே (வடக்கில் இருந்து கடிகார முள் வலம் சுற்றாக) மேற்கு பிளாண்டர்சு, கிழக்கு பிளாண்டர்சு, [[பிளமிஸ் பிராபர்ன்ட்], வல்லோனியா பிராபர்ன்ட்,நாமுர் மற்றும் மாகாணங்களுடன் அமைந்துள்ளது. தெற்கே பிரான்சு நாட்டுடன் தன் எல்லையை கொண்டுள்ளது.[1][2][3]
ஹாய்நட் | |
---|---|
மாகாணம் | |
ஆள்கூறுகள்: 50°30′N 04°55′E / 50.500°N 4.917°E | |
நாடு | பெல்ஜியம் |
மண்டலம் | வல்லோனியா |
தலைநகரம் | மோன்ஸ் |
அரசு | |
• ஆளுநர் | டோமி லிக்லர்க் |
பரப்பளவு | |
• மொத்தம் | 3,800 km2 (1,500 sq mi) |
இணையதளம் | official website |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Be.STAT".
- ↑ "Structuur van de bevolking | Statbel".
- ↑ "EU regions by GDP, Eurostat". பார்க்கப்பட்ட நாள் 18 September 2023.