வல்லோனியா பிராபர்ன்ட்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வல்லோனியா ப்ராபர்ன்ட் (பிரெஞ்சு மொழி: Brabant wallon, டச்சு: Waals-Brabant (உதவி·தகவல்)) பெல்ஜியம் நாட்டின் வல்லோனியா மண்டலத்தில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இதன் எல்லைகள் முறையே (வடக்கில் இருந்து கடிகார முள் வலம் சுற்றாக) பிளமிஸ் பிராபர்ன்ட், லீகி, நாமுர் மற்றும் ஹாய்நட் மாகாணங்களுடன் அமைந்துள்ளது.
வல்லோனியா ப்ராபர்ன்ட் (பிரெஞ்சு மொழி: Brabant wallon) | |||
---|---|---|---|
மாகாணம் | |||
| |||
![]() | |||
ஆள்கூறுகள்: 50°40′N 04°35′E / 50.667°N 4.583°Eஆள்கூறுகள்: 50°40′N 04°35′E / 50.667°N 4.583°E | |||
நாடு | ![]() | ||
மண்டலம் | ![]() | ||
தலைநகரம் | வேவ்ரி | ||
அரசு | |||
• ஆளுநர் | கில்லஸ் மஹியூ | ||
பரப்பளவு | |||
• மொத்தம் | 1,090.56 km2 (421.07 sq mi) | ||
இணையதளம் | Official site |
மேற்கோள்தொகு
- Louis de Haynin, Histoire générale des guerres de Savoie, de Bohême, du Palatinat et des Pays-Bas 1616-1627 par le seigneur Du Cornet, Gentilhomme belgeois, avec une introduction et des notes par A.L.P. de Robaulx de Soumoy, Bruxelles, 1868, First published in 1628, pp. 6-7. French: La Belge selon qu'elle est, pour le présent, est un grand pays entre la France, l'Allemagne, et la mer Océane […] Elle se my-partit ordinairement en deux régions presque esgalles, c'est à scavoir en belge wallonne et belge allemande ou flamande, selon aucuns. La Wallonne a pour provinces l'Artois, Lille Douay et Orchies autrement dite Flandre gauloise ou walonne: Cambresis, Tournesis, Haynaut et l'Estat de Valencennes, Namur, Lothier ou Brabant wallon, Luxembourgues et Prince-Bishopric of Liège.