வட விளமிய மொழி
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
வட விளமிய மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் கீழ் வரும் செருமானிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த தச்சு மொழியின் வட்டாரவழக்குகள் ஆகும். இம்மொழி நெதர்லாந்து, பெல்சியம், பிரான்சு ஆகிய நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஒரு மில்லியனிற்கும் மேற்பட்ட மக்களால் பேசப்படுகிறது.
West Flemish | |
---|---|
Westvlams, Vlaemsch | |
நாடு(கள்) | பெல்ஜியம் நெதர்லாந்து பிரான்சு |
பிராந்தியம் | West Flanders |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | ~1.16 million speakers (date missing) |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | gem |
ISO 639-3 | vls |