லட்சியா
லட்சியா என்பது இந்திய பாதுகாப்பாய்வு மற்றும் மேம்பாட்டமைப்பால் உருவாக்கப்பட்ட ஆளிலா (தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்படும்) போரிடு விமானமாகும். லட்சியா என்றால் இலக்கு என்று பொருள்.
லட்சியா | |
---|---|
வகை | ஆளிலா (தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்படும்) போரிடு விமானம் |
உற்பத்தியாளர் | இந்துத்தான் வானூர்தி ஆய்வகம் (HAL) |
வடிவமைப்பாளர் | இந்திய பாதுகாப்பாய்வு மற்றும் மேம்பாட்டமைப்பு (DRDO)(ADE) |
முதல் பயணம் | 1985 |
அறிமுகம் | 9 November 2000 |
தற்போதைய நிலை | Active |
முக்கிய பயன்பாட்டாளர் | இந்திய வான்படை இந்தியக் கடற்படை இந்தியத் தரைப்படை |
உற்பத்தி | 23+ (இந்திய படை) |
அலகு செலவு | ₹293.75 இலட்சம் (US$3,67,873.60) |
வரலாறு
தொகு- 1976ல் ஆளிலா (தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்படும்) போரிடு விமானத்திற்கான தேவை அதிகரித்தது.
- 1977ல் அதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் பாதுகாப்பு அமைச்சகத்தால் எடுக்கப்பட்டன. அதன்படி 35 தகுதிகள் (Inter Services Qualitative Requirement (ISQR points)) பட்டியலிடப்பட்டன.
- 1980ல் அதற்கான செயல்முறை சாத்தியங்கள் (35 தகுதிகள் - feasibility report) உறுதிப்படுத்தப்பட்டது.
- அதன்படி இந்துத்தான் வானூர்தி ஆய்வகம் (HAL) 2001ல் PTAE-7 தாறைப்பொறியை வடிவமைத்தது.[1]. அதற்கு முன் பல சோதனைகள் தோல்வியில் முடிந்தது.
- 2002ல் விமானத்தின் பொறி மேம்படுத்தப்பட்டது.
- 2003ல் இச்சோதனை முழு வெற்றி பெற்றதை 2007ல் பாதுகாப்பமைச்சர் அந்தோனி உறுதிப்படுத்தினார்.[2]
விவரங்கள்
தொகுதொழில்நுட்பத் தகவல்கள்(லட்சியா)
- நீளம் - 2385 மிமீ
- இறக்கை - அளவு 3மீ
- உயரம் - (500-5000 மீ)
- இறக்கை - பரப்பளவு 2.27 மீ2
- இறக்கை குறியீட்டெண் - NACA64A008
- பறப்புக்கு அதிகூடிய எடை - 705 கி ()
- சக்திமூலம் - 1× HAL PTAE-7 turbojet
செயற்திறன்
- கூடிய வேகம் 70% ஒலிவேகம்
- வீச்சு 150 கிமீ (93.2 மைல்கள்)
- Service ceiling 9000 மீ (5000 மீ with towed sub-target)
- மேலேற்ற வீதம் 25 மீ/நொ ()
மேற்கோள்
தொகு- ↑ "PTAE-7 jet engine trial successful". Archived from the original on 2003-08-24. பார்க்கப்பட்ட நாள் 2011-08-09.
- ↑ PILOTLESS AIRCRAFT LAKSHYA - PIB Press Release