லட்சுமண் கிலுவா

லட்சுமண் கிலுவா, ஜார்க்கண்டைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர். இவர் 1964ஆம் ஆண்டின் டிசம்பர் இருபதாம் நாளில் பிறந்தார். இவர் ராஞ்சி பல்கலைக்கழகத்தில் பயின்றார். இவர் பதின்மூன்றாவது மக்களவையிலும் பதினாறாவது மக்களவையிலும் உறுப்பினராக இருந்தார். இவர் சிங்பூம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, மக்களவை உறுப்பினர் ஆனார்.[1]

சான்றுகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லட்சுமண்_கிலுவா&oldid=3227275" இருந்து மீள்விக்கப்பட்டது