லட்சுமி கோபாலசாமி

இந்திய நடிகை

லட்சுமி கோபாலசாமி (கன்னடம்:ಲಕ್ಷ್ಮೀ ಗೋಪಾಲಸ್ವಾಮಿ) ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகையும், பரதநாட்டிய [1] நடன மங்கையும் ஆவார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஏஷ்யாநெட் தொலைக்காட்சியின் தகதிமிதா நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றியுள்ளார்.[2]

லட்சுமி கோபாலசாமி
பிறப்புலட்சுமி கோபாலசாமி
பெங்களூரு, கருநாடகம், இந்தியா
பணிநடிகை, வடிவழகி
செயற்பாட்டுக்
காலம்
2000–தற்போது
பெற்றோர்கோபாலசாமி, உமா
விருதுகள்இரண்டாவது சிறந்த நடிகைக்கான விருது, கேரளா (2002 மற்றும் 2007)

தமிழ் திரைப்படங்கள் தொகு

  • கனவு மெய்ப்பட வேண்டும்
  • பீமா
  • அரண்

ஆதாரங்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Lakshmi Gopalaswamy
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Lakshmi Gopalaswamy

"https://ta.wikipedia.org/w/index.php?title=லட்சுமி_கோபாலசாமி&oldid=3774493" இலிருந்து மீள்விக்கப்பட்டது