லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில், பென்னா அஹோபிலம்

ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்திலுள்ள ஒரு பெருமாள் கோயில்

இலட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் ("Lakshmi Narasimha swamy temple") என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலம், அனந்தபூர் மாவட்டம், பென்னா அஹோபில்லத்தில், பென்னாா் ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்..

இலட்சுமி நரசிம்ம சுவாமி கோயில், பென்னா அஹோபிலம்
Temple Gopuram
லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில், பென்னா அஹோபிலம் is located in ஆந்திரப் பிரதேசம்
லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில், பென்னா அஹோபிலம்
இலட்சுமி நரசிம்ம சுவாமி கோயில், பென்னா அகோபிலம், அனந்தபூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:ஆந்திர பிரதேசம்
மாவட்டம்:அனந்தபூர்
அமைவு:பென்னா அகோபிலம்
ஏற்றம்:428 m (1,404 அடி)
ஆள்கூறுகள்:14°51′37″N 77°18′23″E / 14.8603°N 77.3065°E / 14.8603; 77.3065
கோயில் தகவல்கள்

இடம்

தொகு

இந்தியாவில் ஆந்திரா மாநிலம் கா்னுால் மாவட்டத்தில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் அமைந்துள்ளது. இது கா்னுாலில் இருந்து 134.5 கி.மீ தொலைவிலும், இந்தியாவில் இருந்து 63 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது அல்லகாடாவில் இருந்து 26 கி.மீ துாரத்தில் உள்ளது.

கோவிலின் வரலாறு

தொகு

5 அடி 3 அங்குல அளவைக் கொண்ட லட்சமி நரசிம்ம சுவாமியின் கால் தடத்தில் இந்த கோயில் கட்டப்பட்டது.

கோயில் நேரம் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5:30 முதல் இரவு 8:30 வரையிலும் இருக்கும்.

திருமண விழாக்களுக்கு இந்த கோயில் ஒரு பிரபலமான இடம்.

ஆண்டு தோறும் ஏப்ரல் மாதத்தில் ஒரு பொிய காா் திருவிழா நடத்தப்படுகிறது.

கேலரி

தொகு


குறிப்புகள்

தொகு
  1. "Lakshmi Narasimha Swamy Temple |PennaAahobilam|Ananthapur Temples |Temples in Ananthapur". manatemples.net. Archived from the original on 2016-01-16. பார்க்கப்பட்ட நாள் 2016-09-13.
  2. "Penna Ahobilam Anantapur | Penna Ahobilam timings, history, images, best time". holidify.com. பார்க்கப்பட்ட நாள் 2016-09-13.
  3. "PENNA AHOBILAM - SRI LAKSHMI NARASIMHA SWAMY DEVALAYAM - Hello Ananthapuram". helloananthapuram.com. பார்க்கப்பட்ட நாள் 2016-09-13.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Penna Ahobilam - Anantapur". anantapur.com. பார்க்கப்பட்ட நாள் 2016-09-13.
  5. "Penna Ahobilam Lakshmi Narasimha Swamy, Anantapur district | Gudi Gantalu | Studio N - YouTube". youtube.com. பார்க்கப்பட்ட நாள் 2016-09-13.