இலட்டு

இறதிய இனிப்பு வகை
(லட்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இலட்டு (Laddu), தூய தமிழ் பெயர் கோளினி. ஓர் இந்திய இனிப்புப் பலகாரம் ஆகும். இது பொதுவாக இந்தியக் குடும்பங்களில் பண்டிகைக் காலங்களிலும் திருமணம் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளின் போதும் பரிமாறப்படுகிறது. இது பருப்பு மாவில் இருந்து பந்து போல் செய்யப்பட்டு பின்னர் சர்க்கரைப்பாகில் நனைத்து உருண்டையாக ஆக்கப்படுகின்றன. இது செய்வதற்கு எளிதாகையால் மிகவும் பரவலாக வீடுகளில் செய்யப்படுகிறது.[1][2][3]

இலட்டு
தட்டு முழுவதும் இலட்டுகள்
பரிமாறப்படும் வெப்பநிலைபலகாரம்
தொடங்கிய இடம்இந்தியா
வேறுபாடுகள்பருப்பு மாவு, இரவை
பிற தகவல்கள்பண்டிகைக் காலங்களிலும் திருமணம் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளின் போதும் பரிமாறப்படும்

இலட்டுகளின் வகைகள்

தொகு

சான்றுகள்

தொகு
  1. The Bloomsbury Handbook of Indian Cuisine. Bloomsbury Publishing. 2023. pp. 269–270. Archived from the original on 2023-03-14. பார்க்கப்பட்ட நாள் 2023-03-14.
  2. "Sweet shops make hay in Diwali shine". The New Indian Express. 31 October 2013 இம் மூலத்தில் இருந்து 21 April 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160421022428/http://www.newindianexpress.com/cities/chennai/Sweet-shops-make-hay-in-Diwali-shine/2013/10/31/article1864851.ece. 
  3. Sangeetha Devi Dundoo (31 October 2013). "As good as home". The Hindu இம் மூலத்தில் இருந்து 23 January 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180123212432/http://www.thehindu.com/features/metroplus/Food/as-good-as-home/article5288375.ece. 

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலட்டு&oldid=4098619" இலிருந்து மீள்விக்கப்பட்டது