லதிகா குமாரி
இந்தியத் துடுப்பாட்ட வீராங்கனை
லதிகா குமாரி (Latika Kumari)(பிறப்பு: 5 ஜனவரி 1992) ஓர் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஆவார்[1]. ஒரு வலது கை பெண் துடுப்பாட்டக்காரர் மற்றும் அவரது பந்துவீச்சு பாணி வலது-கை நடுத்தரம். டெல்லி மகளிர், இந்தியா பி மகளிர், இந்தியா ப்ளூ மகளிர், இந்தியா மகளிர் போன்ற பெரிய அணிகளில் பங்கேற்றுள்ள ஒருவராவார்[2]. குமாரி ஜூன் 20, 2009 அன்று டவுன்டனில்நடைபெற்ற டி20ல், இங்கிலாந்து மகளிருக்கு எதிரான இந்திய மகளிர் அணியில் அறிமுகமானார். அவரது கடைசி டி20 ஜூலை 15, 2015 அன்று பெங்களூரில் நியூசிலாந்து மகளிருக்கு எதிரான இந்திய மகளிர் அணி.
2009 ஆம் ஆண்டில், குமாரி பதினைந்து பேர் கொண்ட (இரண்டு புதிய ஆட்டக்கார்ர்கள்- பாபிதா மான்லிக் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் டயானா டேவிட்) அணியில் சேர்க்கப்பட்டார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Latika Kumari". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 April 2014.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "Latika Kumari". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 15 December 2018.