லலித் நாகர்
லலித் நாகர் (Lalit Nagar) ஹரியானா சட்டப் பேரவையில் இந்திய தேசிய காங்கிரசைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஆவார். திகாவுன் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.[1][2]
லலித் நாகர் | |
---|---|
அரியானா சட்டமன்ற உறுப்பினர் | |
முன்னையவர் | கிரிசான் பால் |
தொகுதி | திகாவுன் சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வேலை | அரசியல்வாதி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Haryana Vidhan Sabha MLA". haryanaassembly.gov.in. Archived from the original on 2017-12-24. பார்க்கப்பட்ட நாள் 2017-06-29.
- ↑ "Sitting and Previous MLAs from Tigaon Assembly Constituency". elections.in. பார்க்கப்பட்ட நாள் 2017-04-14.