லாங் பியான் வெள்ளை வயிற்று எலி

லாங் பியான் வெள்ளை வயிற்று எலி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
நிவிவென்டர்
இனம்:
நி. லாங்பியானிசு
இருசொற் பெயரீடு
நிவிவென்டர் லாங்பியானிசு
இராபின்சன் & கிளாசு, 1922

லாங் பியான் வெள்ளை வயிற்று எலி (Lang Bian white-bellied rat)(நிவிவென்டர் லாங்பியானிசு) என்பது முரிடே குடும்பத்தில் உள்ள கொறிக்கும் சிற்றினமாகும். இது இந்தியா, லாவோஸ், மியான்மர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. லாங் பியான் வெள்ளை வயிற்று எலியின் முதுகுபுறம் மஞ்சள்-சாம்பல் மயிருடன் நீண்ட முடிகளுடன் காணப்படும். வயிற்றுப்புறத்தில் காணப்படும் மயிர்கள் வெண்மையானது இவை முதுகுபுற மயிரிலிருந்து தனித்தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கால் பட்டைகள் பெரியவை.[2]

மேற்கோள்கள்

தொகு