லாத்தூர் மாவட்டம்

மகாராட்டிரத்தில் உள்ள மாவட்டம்
(லாதூர் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

லாத்தூர் மாவட்டம் என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் லாத்தூரில் அமைந்துள்ளது.

லாத்தூர் மாவட்டம்
{{{Local}}}
லாத்தூர்மாவட்டத்தின் இடஅமைவு மகாராஷ்டிரா
மாநிலம்மகாராஷ்டிரா, இந்தியா
நிர்வாக பிரிவுகள்அவுரங்காபாத் கோட்டம்
தலைமையகம்லாத்தூர்
பரப்பு7,157 km2 (2,763 sq mi)
மக்கட்தொகை2,455,543 (2011)
மக்கள்தொகை அடர்த்தி343/km2 (890/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை25.47%
படிப்பறிவு79.03%
பாலின விகிதம்924
வட்டங்கள்10
மக்களவைத்தொகுதிகள்2 லாத்தூர் மக்களவைத் தொகுதி & உஸ்மானாபாத் மக்களவைத் தொகுதியின் பகுதி
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை6
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

அமைவிடம்

தொகு

ஆட்சிப் பிரிவுகள்

தொகு
வட்டங்கள்:[1]
  • லாத்தூர்
  • உத்கிரி
  • அகமதுபூர்
  • அவுசா
  • நிலங்கா
  • ரேனாபூர்
  • சாக்கூர்
  • தேவ்னி
  • சிரூர் அனந்தபால்
  • ஜல்கோட்
சட்டமன்றத் தொகுதிகள்:[1]
மக்களவைத் தொகுதிகள்:[1]

போக்குவரத்து

தொகு

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-19.

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாத்தூர்_மாவட்டம்&oldid=3850500" இலிருந்து மீள்விக்கப்பட்டது