லாத்விய விக்கிப்பீடியா
லாத்வியம் விக்கிப்பீடியா விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் லாத்விய மொழி பதிப்பு ஆகும். இது 2003 ஆம் வருடம் ஜூன் மாதம் 6ஆம் தேதி உருவாக்கப்பட்டது.[1][2][3] சுமார் 85,000 கட்டுரைகளுடன், இது தற்பொழுது விக்கிப்பீடிய பதிப்புகளில் 64 வது மிகப் பெரிய விக்கிப்பீடியப் பதிப்பு ஆகும்.[4] பால்டிக் மொழிகளின் விக்கிப்பீடியப் பதிப்புகளில் இரண்டாவது மிகப் பெரிய விக்கிபீடியப் பதிப்பு இது ஆகும்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ ""Vikipēdijas" latviešu versijai jau desmit gadi" (in Latvian). Neatkarīgā Rīta Avīze. 5 June 2013. பார்க்கப்பட்ட நாள் 21 July 2014.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Zachte, Erik. "Creation history / Accomplishments". stats.wikimedia.org. பார்க்கப்பட்ட நாள் 9 May 2014.
- ↑ "Vikipēdija:Aktualitātes". Vikipēdija (in Latvian). Wikimedia Foundation. பார்க்கப்பட்ட நாள் 11 May 2014.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "List of Wikipedias". Meta-Wiki. Wikimedia Foundation. பார்க்கப்பட்ட நாள் 26 நவம்பர் 2024.
- ↑ "List of Wikipedias by language group". Meta-Wiki. Wikimedia Foundation. பார்க்கப்பட்ட நாள் 9 May 2014.