லாம்ப் பாறை
லாம்ப் பாறை (Lamb's Rock) என்பது தமிழ்நாட்டின் குன்னூரில் உள்ள ஒரு சுற்றுலா தலமாகும்.[1][2][3] இது குன்னூரில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கிருந்து கோயம்புத்தூர் சமவெளிகள்,[4] தேயிலைத் தோட்டங்கள், காபி தோட்டங்கள் போன்றவற்றை நன்கு காண இயலும்.[5]
பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியில் பணியாற்றிய கப்டன் லேம் (Captain Lamb) என்பவரின் நினைவாக இப்பாறைக்கு லேமின் பாறை எனப் பெயர் சூட்டப்பட்டது.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Famous points to see in Coonoor, a magnificent delight". coonoor.org. Archived from the original on 2011-10-06. பார்க்கப்பட்ட நாள் 2011-09-15.
- ↑ "Lady Canning's Seat". Tamil Nadu Tourism. பார்க்கப்பட்ட நாள் 2011-09-15.
- ↑ "Coonoor About". pollachi.org. Archived from the original on 2011-10-07. பார்க்கப்பட்ட நாள் 2011-09-15.
- ↑ "Coonoor - Queen Of The Nilgiris - Chief Draws Of Coonoor - Lamb's Rock". Indian Tour Operators Promotion Council. Archived from the original on 2011-08-17. பார்க்கப்பட்ட நாள் 2011-09-15.
- ↑ "Ooty Tourism - Lamb's Rock". myincredibleindia.org. பார்க்கப்பட்ட நாள் 2011-09-15.
- ↑ "Rock named after Captain Lamb, not a young sheep". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 13 செப்டம்பர் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)