லாரியம்

கிரேக்க நகரம்

லாரியம் அல்லது லாவ்ரியோ (Laurium அல்லது Lavrio கிரேக்கம்: Λαύριο‎  ; பண்டைக் கிரேக்கம்Λαύρειον (பின்னர் Λαύριον );[2] கிமு 11 ஆம் நூற்றாண்டின் முற்பகுதிக்கு முன்: Θορικός தோரிகோஸ் ; இடைக்காலம் முதல் 1908 வரை: Εργαστήρια எர்கஸ்டிரியா ) [3] என்பது கிரேக்கத்தின் அட்டிகாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஒரு நகரம் மற்றும் லாவ்ரியோட்டிகி நகராட்சியின் தலைமையகம் ஆகும்.[4] லாரியம் அதன் வெள்ளி சுரங்கங்களுக்கு பாரம்பரியக் காலத்தில் பிரபலமானது. இங்கு கிடைத்த வெள்ளி உலோகம் முக்கியமாக நாணயத்திற்கு பயன்படுத்தப்பட்டது. லாவ்ரியன் தொல்லியல் அருங்காட்சியகம் இந்த சுரங்கங்களின் கதையின் பெரும்பகுதியைக் காட்டுகிறது.

லாரியம்
லாவ்ரியோ

Λαύριο
லாவ்ரியோ துறைமுகம்
லாவ்ரியோ துறைமுகம்
அமைவிடம்

No coordinates given

அரசாண்மை
நாடு: கிரேக்கம்
நிர்வாக வலயம்: அட்டிக்கா
மண்டல அலகு: கிழக்கு அட்டிக்கா
நகராட்சி: Lavreotiki
மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் (as of 2011)[1]
நகரம்
 - மக்கள்தொகை: 7,078
Other
நேர வலயம்: EET/EEST (UTC+2/3)
உயரம் (min-max): 0–11 m ­(0–36 ft)
அஞ்சல் குறியீடு: 195 xx

குறிப்புகள் தொகு

  1. Detailed census results 2011 (கிரேக்கம்)
  2. Liddell, Scott, Jones, Greek Lexicon.
  3. "EETAA local government changes". eetaa.gr. பார்க்கப்பட்ட நாள் 26 June 2020.
  4. "ΦΕΚ B 1292/2010, Kallikratis reform municipalities". Government Gazette.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாரியம்&oldid=3516595" இலிருந்து மீள்விக்கப்பட்டது