லார்டு லார்னுகோல்டு

லார்டு லார்னுகோல்டு (ஆங்கிலம்: Lord Lornhold) என்பவர் ஒரு கிரவ கிதார் கலைஞர் ஆவார். இவர் சிம்போனிக்கு மெட்டல் இசை வகையில் வாசிப்பதில் வல்லவர். இவர் அதரகதீசு என்னும் இசைக்குழுவை சேர்ந்தவர் ஆவார்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=லார்டு_லார்னுகோல்டு&oldid=1676007" இலிருந்து மீள்விக்கப்பட்டது