லாலூர் பகவதி கோயில்

லாலூர் பகவதி கோயில் இந்தியாவின் கேரளாவின் திருச்சூர் நகரத்தில் லாலூரில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும். இக்கோயிலானது கொச்சி தேவசம் போர்டு கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் திருச்சூர் பூரம் விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பரசுராமரால் கண்டுபிடிக்கப்பட்ட கேரளாவில் உள்ள 108 துர்க்கை கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.[1] [2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Thrissur all set for Pooram". Archived from the original on 2005-04-28. Retrieved 2013-04-04.
  2. "Laloor Bhagavathy Temple". Retrieved 2013-04-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாலூர்_பகவதி_கோயில்&oldid=4108896" இலிருந்து மீள்விக்கப்பட்டது