லாஸ் பால்மாஸ் பெருங்கோவில்
லாஸ் பால்மாஸ் பெருங்கோவில் (சாந்தா அன்னாளின் பெருங்கோவில்[1][2], Cathedral of Santa Ana (Holy Cathedral-Basilica of Canary or Cathedral of Las Palmas de Gran Canaria[3][4][5][6]) என்பது கனரித் தீவுகளில் அமைந்துள்ள லாஸ் பால்மாஸ் எனும் இடத்தில் அமைந்துள்ள ஒரு உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில் ஆகும். கனரி தீவுகளின் திருச்சபையின் ஆசனப் பெருங்கோவில் இதுவாகும்.
லாஸ் பால்மாஸ் பெருங்கோவில் Las Palmas Cathedral Catedral de Canarias | |
---|---|
சன்டா அனா பெருங்கோவில் | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | லாஸ் பால்மாஸ், எசுப்பானியா |
சமயம் | கத்தோலிக்கப் பெருங்கோவில் |
தலைமை | நிகோலாஸ் மொன்சே (Nicolás Monche (Deán) |
லா லகுனா பெருங்கோவிலை அடிப்படையாகக் கொண்டு சாந்தா குருஸ் த தெனெரிஃபெ மாகாணத்தீவுகள் வரையான ஆளுகைக்குட்பட்ட லா லகுனாவின் சான் கிரிஸ்டோபல் உரோமன் கத்தோலிக்க மறைமாவட்டம் நிறுவப்பட்டபோது கனரி தீவுகளிலிருந்த ஒரே பெருங்கோவிலாக 1819 ஆம் ஆண்டு வரை லாஸ் பால்மாஸ் பெருங்கோவில் இருந்தது.
சான்றுகள்
தொகு- ↑ "La Catedral de Santa Anna". Archived from the original on 2014-10-24. பார்க்கப்பட்ட நாள் 2016-05-13.
- ↑ Decret 1689/1974, de 24 de maig, pel qual es declara monument històric-artístic de caràcter nacional la Catedral de Las Palmas de Gran Canaria, en el Butlletí Oficial de l'Estat de 21 de juny de 1974.
- ↑ 1 Informació de la Diòcesi de Canàries.
- ↑ "24 horas. La catedral de Santa Ana de las Palmas de Gran Canaria celebra aquest diumenge la tradicional pluja de flors 24 hores". Archived from the original on 2009-08-13. பார்க்கப்பட்ட நாள் 2016-05-13.
- ↑ "Diòcesis de Canàries". Archived from the original on 2012-06-29. பார்க்கப்பட்ட நாள் 2016-05-13.
- ↑ Diòcesis de Canàries. Santa Anna.
புத்தக விவரணம்
தொகு- Scott, William (1851). "Some Notes on the Cathedral of Las Palmas, with a few thoughts on tropical architecture". The Ecclesiologist (Public domain ed.). Ecclesiological society. பார்க்கப்பட்ட நாள் 30 August 2013.
{{cite book}}
: Invalid|ref=harv
(help)
வெளி இணைப்புக்கள்
தொகு- பொதுவகத்தில் சாந்தா அன்னாளின் பெருங்கோவில் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.