லின்னேயன் முந்நூற்றாண்டு பதக்கம்

லின்னேயன் முந்நூற்றாண்டு பதக்கம் (Linnean Tercentenary Medal) என்பது கரோலஸ் லின்னேயஸின் பிறப்பின் முந்நூறாம் ஆண்டினை நினைவுகூரும் வகையில் லின்னியன் சமூகத்தினால் 2007-ல் நிறுவப்பட்ட விருதாகும். வெள்ளிப் பதக்கம் வெண்கலப் பதக்கம் என இயற்கை வரலாற்றில் சிறந்த பங்களிப்பிற்காக இரண்டு வகையான பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.[1]

லின்னேயஸின் ஆண்ட்ரோமெடா படம்
சிஸ்டமா நேச்சுரேவிலிருந்து தாவர வகைப்பாட்டிற்கான லின்னேயஸின் பாலியல் அமைப்பு

பதக்கத்தின் முன்புறம் லின்னேயஸ் வரைந்த ஆண்ட்ரோமெடாவும் (புராணக் கதைகள்) ஆண்ட்ரோமெடா என்று பெயரிடப்பட்ட தாவரமும் அடுத்ததாக, 1732ஆம் ஆண்டு லாப்லாண்டிற்கு மேற்கொண்ட பயணக்காட்சியும் பின்புறம் சிஸ்டமா நேச்சுரேவிலிருந்து எடுக்கப்பட்ட விளக்கப்படங்களிலிருந்து உருவாக்கப்பட்ட சுழல் வடிவமைப்பைக் கொண்டுள்ளது.[2]

வெள்ளிப் பதக்கம் தொகு

வெண்கலப் பதக்கம் தொகு

  • ஜினா டக்ளஸ்
  • ஜென்னி எட்மண்ட்ஸ்
  • பேராசிரியர் கார்ல்-ஓல்ப் ஜேக்கப்சன்
  • பேராசிரியர் பெங்ட் ஜோன்செல்
  • மார்ட்டின் ரிக்ஸ்
  • நைகல் ரோலண்ட்
  • எலைன் ஷாக்னெஸ்ஸி

மேற்கோள்கள் தொகு

  1. Taxonomy's famous father
  2. "Linnaean Tercentenary Medal - Victoria & Albert Museum". Archived from the original on 2012-07-16. பார்க்கப்பட்ட நாள் 2011-07-26.

வெளி இணைப்புகள் தொகு