லியு சியாங்

லியு சியாங் ( எளிய சீனம்: 刘翔; மரபு சீனம்: 劉翔; பின்யின்: Liú Xiáng; ஆங்கிலம்: Liu Xiang; பிறப்பு யூலை 13, 1983 சாங்காய், சீன மக்கள் குடியரசு) ஒலிம்பிக் 100 மீ தடைதாண்டு ஓட்ட தங்க பதக்க வீரர். முதன்முறையாக ஆண்களுக்கான தட கள விளையாட்டில் சீனாவுக்கான தங்க பதக்கத்தை இவர் வென்று குடுத்தார். இவர் சீனாவில் மிகவும் போற்றப்படும் விளையாட்டு வீரர் ஆவார். 2008 ஒலிம்பிக்கில் இவர் வெற்றி பெற வேண்டும் என்ற பெரும் சுமைக்கும் ஆளாகியுள்ளார்.

பதக்க சாதனைகள்
Liu Xiang
Liu Xiang
Men's athletics
நாடு  சீனா
ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2004 Athens 110 m hurdles
World Championships
தங்கப் பதக்கம் – முதலிடம் 2007 Osaka 110 m hurdles
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2005 Helsinki 110 m hurdles
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2003 Paris 110 m hurdles
World Indoor Championships
தங்கப் பதக்கம் – முதலிடம் 2008 Valencia 60 m hurdles
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2004 Budapest 60 m hurdles
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2003 Birmingham 60 m hurdles
Asian Games
தங்கப் பதக்கம் – முதலிடம் 2002 Busan 110 m hurdles
தங்கப் பதக்கம் – முதலிடம் 2006 Doha 110 m hurdles
"https://ta.wikipedia.org/w/index.php?title=லியு_சியாங்&oldid=2217034" இலிருந்து மீள்விக்கப்பட்டது