லி கியோமிங்
சீன அதிகாரி
ஜெனரல் லி கியோமிங் (Li Qiaoming) (எளிய சீனம்: 李桥铭; மரபுவழிச் சீனம்: 李橋銘; பின்யின்: Lǐ Qiáomíng; பிறப்பு:ஏப்ரல் 1961) மக்கள் விடுதலை இராணுவத்தின் வடக்கு கட்டளைப் பிரிவின் தரைப்படை தலைமை அதிகாரியாக, செப்டம்பர் 2017 முதல் செப்டம்பர் 2022 வரை பணியாற்றினார்.[1] அக்டோபர் 2017ல் ஜெனரல் லீ கியோமிங், சீனப் பொதுவுடமைக் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.[2]
லி கியோமிங் Li Qiaoming | |
---|---|
李桥铭 | |
சீனப் பொதுவுடமைக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் | |
பதவியில் அக்டோபர் 2017 – தற்போது வரை | |
ஜெனரல், வடக்கு கட்டளைப் பிரிவு | |
பதவியில் செப்டம்பர் 2017 – செப்டம்பர் 2022 | |
முன்னையவர் | சோங் புக்சுவான் |
பின்னவர் | வாங் கியாங் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஏப்ரல் 1961 (அகவை 63) யாங்சி, ஹெனன் மாகாணம், சீனா |
அரசியல் கட்சி | சீனப் பொதுவுடமைக் கட்சி |
Military service | |
பற்றிணைப்பு | சீன மக்கள் குடியரசு |
கிளை/சேவை | தரைப்படை |
சேவை ஆண்டுகள் | 1976−தற்போது வரை |
தரம் | ஜெனரல் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "China names new military commander for strategically important region near North Korea". South China Morning Post. 2017-09-22. http://www.scmp.com/news/china/diplomacy-defence/article/2112474/china-names-new-military-commander-strategically.
- ↑ "List of members of the 19th CPC Central Committee". Xinhua News Agency. 24 October 2017. Archived from the original on October 25, 2017.