லீட் சுண்ணாம்புக்கல்

லீட் சுண்ணாம்புக்கல் (Leete Limestone) என்பது ஐக்கிய இராச்சியத்தின் வேல்ஸில் உள்ள ஒரு புவியியல் உருவாக்கம் ஆகும். இது கார்பனிபெரசுக் காலத்திற்கு முந்தைய புதைபடிமங்களைக் கொண்டுள்ளது.[1] மெல்லிய சாம்பல் மற்றும் பச்சை மண் பாறைகள் மற்றும் அரிய நிலக்கரி இங்குக் காணப்படுகிறது.[2]

லீட் சுண்ணாம்புக்கல்
Stratigraphic range: கார்பனிபெரசுக் காலம்
Typeபுவியியல் உருவாக்கம்
Location
Regionவேல்ஸ்
Countryஐக்கிய இராச்சியம்

மேற்கோள்கள்

தொகு
  1. Various Contributors to the Paleobiology Database. "Fossilworks: Gateway to the Paleobiology Database". பார்க்கப்பட்ட நாள் 17 December 2021.
  2. https://webapps.bgs.ac.uk/lexicon/lexicon.cfm?pub=LEEL
"https://ta.wikipedia.org/w/index.php?title=லீட்_சுண்ணாம்புக்கல்&oldid=3500915" இலிருந்து மீள்விக்கப்பட்டது