லுகே கிரிமேஸ்

லுகே கிரிமேஸ் (ஆங்கிலம்:Luke Grimes) (பிறப்பு: ஜனவரி 21, 1984) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் பிப்டி சேட்ஸ் ஒப் கிரே போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

லுகே கிரிமேஸ்
பிறப்புலுகே திமோதி கிரிமேஸ்
சனவரி 21, 1984 (1984-01-21) (அகவை 36)
அமெரிக்கா
பணிநடிகர்

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லுகே_கிரிமேஸ்&oldid=2905444" இருந்து மீள்விக்கப்பட்டது