பிப்டி சேட்ஸ் ஒப் கிரே

பிப்டி சேட்ஸ் ஒப் கிரே (ஆங்கில மொழி: Fifty Shades of Grey) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு காதல் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை சாம் டெய்லர்-வூட் என்பவர் இயக்கியுள்ளார். டகோட்டா ஜோன்சன், ஜாமி டோர்ணன், எலோய்ஸ் மம்போர்ட், லுகே கிரிமேஸ், ரீடா ஓறா, விக்டோர் ரசுக், மாக்ஸ் மார்டினி, டைலன் நீல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

பிப்டி சேட்ஸ் ஒப் கிரே
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்சாம் டெய்லர்-வூட்
திரைக்கதை
இசைடானி எல்ஃப்மான்
நடிப்பு
விநியோகம்யுனிவர்சல் ஸ்டுடியோஸ்
வெளியீடுபெப்ரவரி 13, 2015 (2015-02-13)
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$40 மில்லியன்
மொத்த வருவாய்$502 மில்லியன்

நடிகர்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிப்டி_சேட்ஸ்_ஒப்_கிரே&oldid=4169309" இலிருந்து மீள்விக்கப்பட்டது