மாக்ஸ் மார்டினி

மாக்ஸ் மார்டினி (Max Martini, பிறப்பு: டிசம்பர் 11, 1969) ஒரு அமெரிக்க நடிகர் ஆவார். இவர் சேவிங் பிறைவேட் ரயன், பசிபிக் ரிம், கேப்டன் பிலிப்ஸ், சபோடேஜ், பிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

மாக்ஸ் மார்டினி
Max Martini 090423-A-9488J-005.jpg
பிறப்புதிசம்பர் 11, 1969 (1969-12-11) (அகவை 52)
நியூ யோர்க்
அமெரிக்கா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1981–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
கிம் ரேச்டேல் (1997–இன்று வரை )
பிள்ளைகள்2

ஆரம்பகால வாழ்க்கைதொகு

மாக்ஸ் மார்டினி டிசம்பர் 11, 1969ஆம் ஆண்டு நியூ யோர்க், அமெரிக்காவில் பிறந்தார்.[1] இவர் கனடா, அமெரிக்கா மற்றும் இத்தாலி போன்ற இடங்களில் வளர்ந்தார்.

திரைப்படங்கள்தொகு

சின்னத்திரைதொகு

  • 2002: டேகின்
  • 2003: 24
  • 2010: டார்க் ப்ளூ
  • 2011-2012: ரிவெஞ்ச்
  • 2011: கிரிமினல் மைண்ட்ஸ்
  • 2014: கிரிசிஸ்

மேற்கோள்கள்தொகு

  1. "Family `Unit' time in the Valley". Articles.latimes.com. 2007-02-15. 2013-11-09 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாக்ஸ்_மார்டினி&oldid=3325658" இருந்து மீள்விக்கப்பட்டது