பசிபிக் ரிம்

பசுபிக் ரிம் (தமிழில்: ருத்ர நகரம்) 2013 ஆம் ஆண்டு வெளிவந்த ஐக்கிய அமெரிக்க அறிவியல் திரைப்படம் ஆகும். ரூ. 1600 கோடி செலவில் 103 நாட்கள் இதன் படப்பிடிப்பு நடந்துள்ளது. டிராவிஸ் பீச்சம், கில்லெர்மோ டெல் டோரோ இயக்கி உள்ள இப்படத்தை கில்லவர்மோ நவாரோ ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரமீன் ஜவாடி இசை அமைத்திருக்கிறார். சார்லி ஹன்னா, இட்ரிசு எல்பா, சார்லிடே, ரிங்கோ கிருச்சி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.

ருத்ர நகரம்
பசிபிக் ரிம்
Pacific Rim
இயக்கம்கில்லெர்மோ டெல் டோரோ
தயாரிப்பு
  • கில்லெர்மோ டெல் டோரோ
  • தாமசு டல்
  • ஜான் ஜாஷ்னி
  • மேரி பாரன்ட்
திரைக்கதை
  • டிராவிசு பீச்சம்
  • கில்லெர்மோ டெல் டோரோ
இசைரமீன் ஜவாடி
நடிப்பு
ஒளிப்பதிவுகில்லேர்மோ நவார்ரோ
படத்தொகுப்பு
  • சான் கில்ராய்
  • பீட்டர் அமுன்ட்சன்
விநியோகம்வார்னர் புரோஸ். பிக்சர்சு
வெளியீடுசூலை 1, 2013 (2013-07-01)(மெக்சிக்கோ நகரம்)
சூலை 12, 2013 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்132 நிமிடங்கள்[1]
நாடுஐக்கிய அமெரிக்கா[2]
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$180–200 மில்லியன்[3]
மொத்த வருவாய்$411 மில்லியன்[4]

நடிகர்கள் தொகு

மொழி மாற்றம் தொகு

இப்படம் தமிழில் ருத்ர நகரம் என்ற பெயரில் முப்பரிமாண (3டி) வடிவில் மொழி மாற்றம் செய்யப்பட்டு என்.ராமசாமியின் ஸ்ரீ தேனாண்டாள் பிக்சர்ஸ் வெளியிட்டது.

படப்பிடிப்பு தொகு

ரூ. 1600 கோடி செலவில் 103 நாட்கள் இதன் படப்பிடிப்பு நடந்துள்ளது.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பசிபிக்_ரிம்&oldid=3606298" இருந்து மீள்விக்கப்பட்டது