ரமீன் ஜவாடி

ரமீன் ஜவாடி (ஆங்கில மொழி: Ramin Djawadi) பாரசீகம்: رامین جوادی, பிறப்பு சூலை 19, 1974)[1] ஒரு இரானிய செருமன் இசையமைப்பாளர் ஆவர். கிராமி விருதுகள் 2009 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்டது.[2] மர்மதேசம், Iron Man, பசிபிக் ரிம் போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். கேம் ஆஃப் த்ரோன்ஸ் (தொலைக்காட்சித் தொடர்)|கேம் ஆஃப் த்ரோன்ஸ், பிரிசன் பிரேக் மற்றும் பெர்சன் ஆப் இன்ட்ரெஸ்ட் போன்ற தொலைக்காட்சித் தொடர்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் இரண்டு எம்மி விருதுகளை வென்றுள்ளார்.

ரமீன் ஜவாடி
Ramin Djawadi.jpg
2008 இல் ரமீன் ஜவாடி
பின்னணித் தகவல்கள்
பிறப்புசூலை 19, 1974 (1974-07-19) (அகவை 46)
டுயிசுபர்க், மேற்கு செருமனி
தொழில்(கள்)
  • இசையமைப்பாளர்
இசைக்கருவி(கள்)கின்னரப்பெட்டி, கிளபம், சின்தசைசர், கித்தார்
இசைத்துறையில்1998–தற்காலம்
வெளியீட்டு நிறுவனங்கள்
  • வாட்டர்டவர் தயாரிப்புகள்
இணையதளம்www.ramindjawadi.com

மேற்கோள்கள்தொகு

  1. Monger, James Christopher. "Ramin Djawadi Biography". AllMusic.com. மூல முகவரியிலிருந்து ஏப்ரல் 22, 2019 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் மே 9, 2019.
  2. "Search Results for Ramin djawadi" (en).

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரமீன்_ஜவாடி&oldid=3103584" இருந்து மீள்விக்கப்பட்டது