பெர்சன் ஆப் இன்ட்ரெஸ்ட் (தொலைக்காட்சித் தொடர்)

பெர்சன் ஆப் இன்ட்ரெஸ்ட் (ஆங்கில மொழி: Person of Interest) என்பது அமெரிக்கத் தொடர் நாடக தொலைக்காட்சித் தொடராகும்[1]. ஜோனதன் நோலன் என்பவரால் உருவாக்கப்பட்ட இந்தத் தொடர் செப்டம்பர் 22, 2011 முதல் சூன் 21, 2016 வரை சிபிஎஸ் தொலைகாட்சியில் ஒளிபரப்பானது[2].

பெர்சன் ஆப் இன்ட்ரெஸ்ட்
Person of Interest
வகைகுற்றப்புனைவு
அதிரடி
அறிவியல் புனைவு
உருவாக்கம்ஜோனதன் நோலன்
நடிப்பு
பின்னணி இசைரமீன் ஜவாடி
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
பருவங்கள்5
அத்தியாயங்கள்103
தயாரிப்பு
நிருவாக தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்
  • அதீனா விக்கம்
  • மார்காட் லுலிக்
  • கேத்தி லிங்
  • சுடீவன் செமெல்
  • எரிக் மவுண்டேன்
படப்பிடிப்பு தளங்கள்நியூயார்க்கு நகரம்
ஒளிப்பதிவு
  • கொன்சாலோ அமாத்
  • சிடேவன் மெக்னட்
  • மானுவல் பில்லெடர்
  • தியொதோரோ மனியாச்சி
  • டேவிட் இன்சுலி
தொகுப்பு
  • சுகாட் லெர்னர்
  • சுகாட் பொவெல்
  • இரையன் மலனபி
  • ரே டேனியல்சு III
  • மார்க் கான்டே
ஓட்டம்43 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்பேட் ரோபாட் தயாரிப்புகள்
கில்டர் திரைப்படங்கள்
வார்னர் புரோஸ். தொலைக்காட்சி
விநியோகம்வார்னர் புரோஸ். தொலைக்காட்சி விநியோகம்
ஒளிபரப்பு
அலைவரிசைசிபிஎஸ்
ஒளிபரப்பான காலம்செப்டம்பர் 22, 2011 (2011-09-22) –
சூன் 21, 2016 (2016-06-21)

ஜான் ரீஸ், ஹரால்ட் பின்ச், டிடக்டிவ் ஜோஸ் கார்டர், டிடக்டிவ் லயனல் பஸ்கோ, சமீன் ஷா, ரூட் மற்றும் பியர் என்கிற நாய் ஆகியோர் இந்நாடகத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் ஆவர். இதையல்லாது "தி மிஷின்" என்கிற அதி நவீன ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் ஒன்றும் இத்தொடரில் வரும்.

இத்தொடர் ஐந்து சீசங்கள் வெளிவந்தது. இந்தத் தொடர், முதல் நான்கு சீசன்களுக்கு, சீசனுக்கு 23 அல்லது 22 எபிசோடுகள் கொண்டதாய் இருந்தது. சீசன் ஐந்து, பதிமூன்று எபிசோடுகள் மட்டுமே கொண்டதாய் இருந்தது. [3][4][5].

விருதுகள்

தொகு
ஆண்டு வழங்கியவர் விருது நியமனங்கள் / எபிசோடு முடிவு மேற்.
2012 கோல்டன் ரீல் விருதுகள் சிறந்த இசை இயக்கம் - தொலைக்காட்சி தமசு டிகார்டர், ஜே லெவீன், மசீக் மலிஷ், மேட் சுவெல்சன் பரிந்துரை [6]
ஹாலிவுட் போஸ்ட் அலையன்சு சிறந்த இசை - தொலைக்காட்சி தமசு டிகார்டர், கீத் ராசர்சு, மேட் சவெல்சன், சிகாட் வெபர் பரிந்துரை [7]
ஐ.ஜி,என் சிறந்த அதிரடி தொலைக்காட்சித் தொடர் பெர்சன் ஆப் இன்ட்ரெஸ்ட் பரிந்துரை [8]
NAACP விருதுகள் நாடகத் தொலைக்காட்சித் தொடரில் சிறந்த நடிகை Taraji P. Henson பரிந்துரை [9]
பீபில்சு சாய்ஸ் விருதுகள் சிறந்த புது நாடகத் தொலைக்காட்சி தொடர் பெர்சன் ஆப் இன்ட்ரெஸ்ட் வெற்றி [10]
எம்மி விருதுகள் சிறந்த இசை இயக்கம் - நாடக/காமெடி தொலைக்காட்சி Noah Timan, Keith Rogers, Frank Morrone, Scott Weber / "Pilot" பரிந்துரை [11]
2013 கோல்டன் ரீல் விருதுகள் சிறந்த இசை இயக்கம் - தொலைக்காட்சி Tom Trafalski பரிந்துரை [12]
IGN சிறந்த அதிரடி தொலைக்காட்சித் தொடர் பெர்சன் ஆப் இன்ட்ரெஸ்ட் பரிந்துரை [13]
சிறந்த தொலைக்காட்சி ஹீரோ தாராஜி பி. ஹென்சன் பரிந்துரை [13]
2014 ஐ.ஜி.என் சிறந்த அதிரடி தொலைக்காட்சித் தொடர் பெர்சன் ஆப் இன்ட்ரெஸ்ட் பரிந்துரை [14]
NAACP விருதுகள் Outstanding Supporting Actress in a Drama Series Taraji P. Henson வெற்றி [15]
பீபில்சு சாய்ஸ் விருதுகள் சிறந்த நாடகத் தொலைக்காட்சி நடிகர் ஜிம் கவீசல் பரிந்துரை [16]
2015 ஐ.ஜி.என் பீபில்சு சாய்ஸ் சிறந்த தொலைக்காட்சி பெர்சன் ஆப் இன்ட்ரெஸ்ட் வெற்றி [17]
சிறந்த அதிரடி தொலைக்காட்சித் தொடர் பெர்சன் ஆப் இன்ட்ரெஸ்ட் வெற்றி [17]
பீபில்சு சாய்ஸ் அதிரடி தொலைக்காட்சித் தொடர் பெர்சன் ஆப் இன்ட்ரெஸ்ட் வெற்றி [17]
சிறந்த எபிசோடு "If-Then-Else" பரிந்துரை [17]
சனி விருதுகள் சிறந்த தொலைக்காட்சித் தொடர் பெர்சன் ஆப் இன்ட்ரெஸ்ட் பரிந்துரை [18]
2016 எட்கர் ஆலன் போ விருதுகள் சிறந்த அதிரடி தொலைக்காட்சி எழுத்து Erik Mountain, Melissa Scrivner Love / "Terra Incognita" பரிந்துரை [19]
ஐ.ஜி.என் சிறந்த தொலைக்காட்சித் தொடர் பெர்சன் ஆப் இன்ட்ரெஸ்ட் பரிந்துரை [20]
சிறந்த அதிரடி தொலைக்காட்சித் தொடர் பெர்சன் ஆப் இன்ட்ரெஸ்ட் வெற்றி [20]
பீபில்சு சாய்ஸ் விருதுகள் Favorite TV Crime Drama Actor ஜிம் கவீசல் பரிந்துரை [21]
Favorite TV Crime Drama பெர்சன் ஆப் இன்ட்ரெஸ்ட் வெற்றி [21]
World Soundtrack Awards Television Composer of the Year ரமீன் சவாடி பரிந்துரை [22]
2017 எட்கர் ஆலன் போ விருதுகள் சிறந்த அதிரடி தொலைக்காட்சி எழுத்து ஜோனதன் நோலன், டெனிசு தெ / "return 0" பரிந்துரை [23]
குளோப்சு டி கிறசுடல் விருது சிறந்த வெளிநாடு தொலைக்காட்சித் தொடர் பெர்சன் ஆப் இன்ட்ரெஸ்ட் வெற்றி [24]

மேற்கோள்கள்

தொகு
  1. Day, Patrick Kevin (ஜூலை 20, 2013). "Comic-Con: 'Person of Interest' will go more sci-fi to outpace reality". Los Angeles Times. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 18, 2014. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. McNamara, Mary (செப்டம்பர் 22, 2011). "'Person of Interest': TV review". Los Angeles Times. http://www.latimes.com/entertainment/news/tv/la-et-person-interest-20110922,0,4850976.story. பார்த்த நாள்: செப்டம்பர் 25, 2011. 
  3. Ausiello, Michael (மே 11, 2015). "CBS Renews Person of Interest, NCIS, Five-0, Good Wife and 11 More Shows". TVLine. பார்க்கப்பட்ட நாள் மே 11, 2015.
  4. Andreeva, Nellie (மே 13, 2015). "CBS Fall 2015 Schedule: 'Supergirl' Opens Monday, 'Life In Pieces' In Post-'Big Bang' Slot". Deadline.com. பார்க்கப்பட்ட நாள் மே 13, 2015.
  5. Gajewski, Ryan (ஜூலை 11, 2015). "Comic-Con: 'Person of Interest' Stars, Bosses on "New" Machine, Writing Series Finale". The Hollywood Reporter. பார்க்கப்பட்ட நாள் ஜூலை 12, 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  6. "Golden Reel sound editing nominations announced". Los Angeles Times. January 20, 2012. பார்க்கப்பட்ட நாள் February 8, 2016.
  7. Kilday, Gregg (September 13, 2012). "Nominees Announced for 2012 HPA Awards". The Hollywood Reporter. http://www.hollywoodreporter.com/race/artist-dark-knight-rises-hpa-370349. பார்த்த நாள்: January 19, 2016. 
  8. "TV – Best of 2012 – IGN". IGN. http://www.ign.com/wikis/best-of-2012/Best_TV_Action_Series. பார்த்த நாள்: January 19, 2016. 
  9. Reiher, Andrea (February 17, 2012). "2012 NAACP Image Awards winners: 'The Help' wins big". Zap2it இம் மூலத்தில் இருந்து பிப்ரவரி 16, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150216054914/http://www.zap2it.com/blogs/2012_naacp_image_awards_winners_the_help_wins_big-2012-02. பார்த்த நாள்: May 22, 2015. 
  10. Schillaci, Sophie (January 11, 2012). "People's Choice Awards: The Winners". The Hollywood Reporter. http://www.hollywoodreporter.com/news/peoples-choice-awards-winners-list-kayle-cuoco-280817. பார்த்த நாள்: September 20, 2014. 
  11. "Person of Interest". Emmys.com. பார்க்கப்பட்ட நாள் September 20, 2014.
  12. "Sound Editors Announce Nominations For Golden Reel Awards". January 17, 2013. http://deadline.com/2013/01/sound-editors-announce-nominations-for-golden-reel-awards-407005/. பார்த்த நாள்: February 25, 2014. 
  13. 13.0 13.1 "IGN's Best of 2013". IGN. http://www.ign.com/wikis/best-of-2013/Best_TV_Action_Series. பார்த்த நாள்: January 19, 2016. 
  14. "IGN's Best of 2014". IGN. http://www.ign.com/lists/best-of-television/tv-action. பார்த்த நாள்: January 19, 2016. 
  15. "NAACP Image Awards 2014: Complete winners list". Los Angeles Times. February 22, 2014. http://www.latimes.com/entertainment/envelope/moviesnow/la-et-naacp-image-awards-2014-winners-20140222,0,5459377.story#axzz2uLld1tSc. பார்த்த நாள்: February 25, 2014. 
  16. Naoreen, Nuzhat (November 5, 2013). "People’s Choice Awards 2014 Nominations: Full List of Nominees". People's Choice இம் மூலத்தில் இருந்து பிப்ரவரி 23, 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170223042548/http://blog.peopleschoice.com/2013/11/05/peoples-choice-awards-2014-nominees-full-list/. பார்த்த நாள்: January 19, 2016. 
  17. 17.0 17.1 17.2 17.3 "IGN's Best of 2015". IGN. http://www.ign.com/wikis/best-of-2015/Best_TV_Series. பார்த்த நாள்: January 19, 2016. 
  18. Tapley, Kristopher (March 3, 2015). "'Captain America,' 'The Walking Dead' lead 2015 Saturn Awards nominations". HitFix. http://www.hitfix.com/in-contention/captain-america-the-walking-dead-lead-2015-saturn-awards-nominations/single-page. பார்த்த நாள்: January 21, 2016. 
  19. "The 2016 Edgar Nominees". Mystery Writers of America இம் மூலத்தில் இருந்து ஆகஸ்ட் 26, 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210826080325/http://www.theedgars.com/edgars2016/2016EdgarNominations.pdf. பார்த்த நாள்: January 19, 2016. 
  20. 20.0 20.1 "Best of 2016 Awards". IGN. http://www.ign.com/wikis/best-of-2016-awards. பார்த்த நாள்: January 9, 2017. 
  21. 21.0 21.1 "2016 People's Choice Awards: Nominees & Winners". People's Choice. பார்க்கப்பட்ட நாள் January 7, 2016.
  22. "First wave of nominees #WSAwards". World Soundtrack Awards. August 17, 2016 இம் மூலத்தில் இருந்து பிப்ரவரி 2, 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170202012333/http://www.worldsoundtrackawards.com/en/music-blog/first-wave-of-nominees-wsawards/17-08-2016/2121. பார்த்த நாள்: January 23, 2017. 
  23. "The 2017 Edgar Nominees". Mystery Writers of America இம் மூலத்தில் இருந்து பிப்ரவரி 18, 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170218073431/http://www.theedgars.com/2017EdgarNominations.pdf. பார்த்த நாள்: February 17, 2017. 
  24. "Les prix de l'Art et La Culture | Palmarès 2017" (in French). Les Globes de Cristal Awards. 2017. பார்க்கப்பட்ட நாள் April 20, 2017.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)

வெளியிணைப்புகள்

தொகு