ஜோனதன் நோலன்

திரைப்பட எழுத்தாளர், தயாரிப்பாளர்

ஜோனதன் நோலன் (Jonathan Nolan) ஓர் அமெரிக்க - இங்கிலாந்து திரைப்பட எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் கிறிஸ்டோபர் நோலனின் சகோதரர் ஆவார். கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய மூன்று திரைப்படங்களுக்கு திரைக்கதை தயாரித்துள்ளார்.

ஜோனதன் நோலன்
Jonathan Nolan
2012 இல் ஜோனதன் நோலன்
2012 இல் ஜோனதன் நோலன்
பிறப்புஜோனதன் நோலன்
சூன் 6, 1976 (1976-06-06) (அகவை 47)
இலண்டன், இங்கிலாந்து
தொழில்திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர்
குடியுரிமைஇங்கிலாந்து
அமெரிக்கா
காலம்1998 – இன்றுவரை
வகைசம்பவம், திரில்லர்
குடும்பத்தினர்கிறிஸ்டோபர் நோலன் (சகோதரன்)

திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொகு

திரைக்கதை தொகு

தொலைக்காட்சித் தொடர் தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோனதன்_நோலன்&oldid=2954170" இலிருந்து மீள்விக்கப்பட்டது