கில்லெர்மோ டெல் டோரோ

கில்லெர்மோ டெல் டோரோ (ஆங்கில மொழி: Guillermo del Toro Gómez) (எசுப்பானியம்: [ɡiˈʝeɾmo ðel ˈtoɾo]; பிறப்பு அக்டோபர் 9, 1964) ஒரு மெக்சிக திரைப்பட இயக்குனர், எழுத்தாளர், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் கதாசிரியர் ஆவார். ஆசுக்கர் விருதுகள் வென்ற பான்சு லாப்ரின்த் (2006) மற்றும் த சேப் ஆஃப் வாட்டர் (2017) ஆகிய திரைப்படங்களை இயக்கியதிற்காக அறியப்படுகிறார். சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைப்படம் ஆகிய ஆசுக்கர் விருதுகளை வென்றுள்ளார் குங் பூ பாண்டா 3 (2016) திரைப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் ஆவார்.

கில்லெர்மோ டெல் டோரோ
Guillermo del Toro
2017 இல் கில்லெர்மோ டெல் டோரோ
பிறப்புகில்லெர்மோ டெல் டோரோ கோமெசு
Guillermo del Toro Gómez[1]

அக்டோபர் 9, 1964 (1964-10-09) (அகவை 58)
குவாதலஹாரா, ஜலிசுகோ, மெக்சிக்கோ
தேசியம்மெக்சிக்கோ மெக்சிக்கர்
படித்த கல்வி நிறுவனங்கள்குவாட்லஹாரா பல்கலைக்கழகம்
பணிதிரைப்பட இயக்குனர், எழுத்தாளர், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் கதாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1985–தற்காலம்
வாழ்க்கைத்
துணை
லொரென்சா நியூட்டன்
(தி. 1986; ம.மு. 2017)
[2][3]
பிள்ளைகள்2
கையொப்பம்

இவரின் திரைப்படங்கள் பெரிதும் விசித்திரக் கதைகள் மற்றும் திகில் புனைவுகள் ஆகும்.[4][5] மெக்சிக திரைப்படத் தயாரிப்பாளர் அல்போன்சா குயூரான் மற்றும் அலெயாண்ரோ கோன்சாலசு இன்யாரிட்டு ஆகியோர் இவரின் நண்பர்கள் ஆவர். கூட்டாக இவர்கள் த திரீ அமீகோசு ஆஃப் சினிமா என்று அழைக்கப்படுகின்றனர்.[6]

பன்முறை இணைந்து பணியாற்றியவர்கள் தொகு

 
2015 இல் டெல் டோரோ

இவருடன் இணைந்து பன்முறை பணியாற்றியவர்களில் சிலர்:

திரைப்படங்கள் தொகு

 
Guillermo del Toro promoting his film கிறிம்சன் பீக் at the San Diego Comic-Con, on சூலை 26, 2014
ஆண்டு திரைப்படம் விநியோகித்தவர்
1993 கொரோனோசு பிரைம் பிலிம்சு S.L./அக்டோபர் திரைப்படங்கள்
1997 மிமிக் மிரமாக்ஸ்
2001 த டெவில்சு பேக்போன் வார்னர் சோக்பிலிம்சு A.I.E./சோனி பிக்சர்ஸ் கிளாசிக்
2002 பிளேடு II நியூ லைன் சினிமா
2004 ஹெல்பாய் சோனி பிக்சர்சு வெளியீடு
2006 பான்சு லாப்ரின்த் வார்னர் புரோஸ். பிக்சர்சு
2008 ஹெல்பாய் II: தி கோல்டன் ஆர்மி யுனிவர்சல் ஸ்டுடியோஸ்
2013 பசிபிக் ரிம் வார்னர் புரோஸ். பிக்சர்சு
2015 கிறிம்சன் பீக் யூனிவர்சல் பிக்சர்சு
2017 த சேப் ஆஃப் வாட்டர் சர்ச்லைட் பிக்சர்ஸ்
2021 பிநோக்கியோ[7] நெற்ஃபிளிக்சு
TBA நைட்மேர் ஆல்லி சர்ச்லைட் பிக்சர்ஸ்

புத்தகங்கள் தொகு

ஆண்டு தலைப்பு
2009 த ஸ்டிரெயின்
2010 த ஃபால்
2011 த நைட் எடர்னல்
2016 டிரோல்ஹன்டர்சு
2018 த சேப் ஆஃப் வாட்டர்
2019 பான்சு லாப்ரின்த்

மேற்கோள்கள் தொகு

  1. "Guillermo del Toro cumple 48 años en espera de El Hobbit". Informador. அக்டோபர் 8, 2012. Archived from the original on 2013-12-02. https://web.archive.org/web/20131202224414/http://www.informador.com.mx/entretenimiento/2012/409818/6/guillermo-del-toro-cumple-48-anos-en-espera-de-el-hobbit.htm. பார்த்த நாள்: நவம்பர் 26, 2013. 
  2. "Mini Bio". IMDb. 2018-02-22 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. பிப்ரவரி 14, 2018 அன்று பார்க்கப்பட்டது.
  3. Macnab, Geoffrey. "Guillermo del Toro interview: 'I think adversity is good – that is very Catholic of me'". The Independent. 2018-02-15 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. பிப்ரவரி 14, 2018 அன்று பார்க்கப்பட்டது.
  4. Gorber, Jason (சனவரி 15, 2013). "Gorber's Epic Guillermo del Toro Interview, Part 2: On Producing and Building a Canon of Work". twitchfilm.com. சனவரி 18, 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. சனவரி 17, 2013 அன்று பார்க்கப்பட்டது.
  5. Guillermo del Toro (செப்டம்பர் 22, 2010). "Monsters Are Living, Breathing Metaphors". bigthink.com. Big Think. 2012-09-01 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. சனவரி 17, 2013 அன்று பார்க்கப்பட்டது.
  6. Thompson, Anne (செப்டம்பர் 24, 2006). "Three amigos change face of Mexican film". Hollywoodreporter.com. 2016-05-17 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2016-07-13 அன்று பார்க்கப்பட்டது.
  7. Trumbore, Dave (நவம்பர் 6, 2018). "Netflix Sets Guillermo del Toro's 'பிநோக்கியோ' and Henry Selick's 'Wendell & Wild' for 2021". Collider. சூலை 23, 2019 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கில்லெர்மோ_டெல்_டோரோ&oldid=3663342" இருந்து மீள்விக்கப்பட்டது