குங் பூ பாண்டா 3

குங்பூ பாண்டா 3 என்பது 2016இல் வெளியான ஓர் சீன- அமெரிக்க அனிமேசன், அதிரடி, நகைச்சுவை, சண்டைக் கலைத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் குங்பூ பாண்டா தொடர்த் திரைப்பட வரிசையில் மூன்றாவது முக்கிய தொடர்ச்சி ஆகும். இதில் கதாநாயகனான பூ, தனது தந்தையைக் கண்டுபிடித்து, பல பாண்டாக்கள் வாழும் கிராமத்தில் சென்று பாண்டா வாழ்க்கையைக் கற்றுகொள்வதுடன் மட்டுமன்றி, ஆவியுலகத்தில் இருந்து வந்த முன்னாள் சீனப் போராளியான கையை எவ்வாறு அழிக்கிறார் என்பதே கதையாகும். ஈத்திரைப்படத்தில் குங்பூ கலையைக் க்ற்றுக்கொண்ட உருக்கள் அனவரிலும் தலை சிறந்தவராக இத்திரைப்படக் கதாநாயகன் பூ காட்டப்படுகின்றார்.

குங்பூ பாண்டா 3
இயக்கம்ஜெனிபர் யூ நெல்சன்
அல்ச்சன்ட்ரோ கர்லொனி
தயாரிப்புமெலிசா கப்
திரைக்கதைஜோனதன் ஐப்லெ
கிளேன் பெர்கர்
இசைஹான்ஸ் சிம்மர்[1]
நடிப்புஜேக் பிளாக்
டஸ்டின் கொப்மான்
ஏஞ்சலினா ஜோலி
இயன் மக்கசென்
சேத் ரோகன்
லூசி லியு
டேவிட் கோஸ்
டுக் கிம்
ஜேம்ஸ் காங்
ஜாக்கி சான்
ஜே. கே. சிம்மன்சு
படத்தொகுப்புகலரே நைட்
கலையகம்டிரீம்வேர்க் அணிமேசன்சு
ஒரியென்டல் டிரீம்வேர்க்ஸ்
விநியோகம்20ஆம் சென்சுரி பாக்ஸ்
சிஜே என்டர்டெயின்மென்ட் (தென்கொரிய நிறுவனம்)
வெளியீடு29, சனவரி, 2016
ஓட்டம்95 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்க இராச்சியம், சீனா
மொழிஆங்கிலம், சீனம்
ஆக்கச்செலவு$145 மில்லியன்
மொத்த வருவாய்$519.9 மில்லியன்[2]

இது டிரீம்வேர்க் அணிமேசன்சுவால் தயாரிக்கப்பட்டு 20ஆம் சென்சுரி பாக்ஸ் மற்றும் தென்கொரிய நிறுவனமான சிஜே என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றால்வெ ளியிடப்பட்டது. இது ஜோன் ஸ்டேவின்சனால் இயக்கப்பட்டது. இத்திரைப்படக் கதாப்பாத்திரங்களின் குரல்களை ஜேக் பிளாக், டஸ்டின் கொப்மான், ஏஞ்சலினா ஜோலி, இயன் மக்கசென், சேத் ரோகன், லூசி லியு, டேவிட் கோஸ், டுக் கிம், ஜேம்ஸ் காங், ஜாக்கி சான், ஜே. கே. சிம்மன்சு ஆகியோர் வழங்கியுள்ளனர்.

மேற்கோள்கள் தொகு

  1. "Hans Zimmer to Return for 'Kung Fu Panda 3'". Film Music Reporter. July 25, 2014. http://filmmusicreporter.com/2014/07/25/hans-zimmer-to-return-for-kung-fu-panda-3/. பார்த்த நாள்: August 1, 2014. 
  2. "Kung Fu Panda 3 (2016)". http://www.boxofficemojo.com/movies/?id=kungfupanda3.htm. பார்த்த நாள்: August 3, 2016. 

]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குங்_பூ_பாண்டா_3&oldid=3316095" இருந்து மீள்விக்கப்பட்டது