ஹான்ஸ் சிம்மர்

செருமானிய திரைப்பட இசையமைப்பாளர்

ஹான்ஸ் பிலோரியன் சிம்மர், டாய்ச்சு ஒலிப்பு: [hans tsɪmɐ]; (பிறப்பு 12 செப்டம்பர் 1957) ஓர் செர்மானிய இசையமைப்பாளர் ஆவார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தி லயன் கிங் (1994), கிரிம்சன் டைட் (1995), கிளாடியேட்டர் (2000), த டார்க் நைட் (2008), மற்றும் இன்செப்சன் (2010) ஆகியத் திரைப்படங்களுக்கு இசையமைத்ததற்காக விருதுகள் பெற்றார்.

Hans Zimmer ஹான்ஸ் சிம்மர்
Hans Zimmer 2010.jpg
2010 இல் ஹான்ஸ் சிம்மர்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்ஹான்ஸ் பிலோரியன் சிம்மர்
பிறப்பு12 செப்டம்பர் 1957 (1957-09-12) (அகவை 64)
பிறப்பிடம்பிராங்க்ஃபுர்ட், செருமனி
தொழில்(கள்)திரைப்பட மற்றும் விளையாட்டு மென்பொருள் இசையமைப்பாளர்
இசைக்கருவி(கள்)பியானோ, கீபோர்டு, கிட்டார்
இசைத்துறையில்1977–இன்றுவரை
இணையதளம்hanszimmer.com

இசையமைத்த திரைப்படங்கள்தொகு

இவர் இசையமைத்த திரைப்படங்களில் சில:

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹான்ஸ்_சிம்மர்&oldid=3304268" இருந்து மீள்விக்கப்பட்டது