டுரைவிங் மிஸ் டைசி (திரைப்படம்)

டுரைவிங் மிஸ் டைசி (Driving Miss Daisy) 1989 இல் வெளியான அமெரிக்க நகைச்சுவை-நாடகத் திரைப்படமாகும். ரிச்சர்ட் சேனக் ஆல் தயாரிக்கப்பட்டு புரூஸ் பெரெஸ்போர்ட் ஆல் இயக்கப்பட்டது. மார்கன் ஃபிரீமன், ஜெசிகா டாண்டி, டேன் ஐக்ராய்டு, எஸ்தர் ரோல், பட்டி லுபோன் ஆகியோர் நடித்துள்ளனர். ஹான்ஸ் சிம்மர் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் ஒன்பது அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து நான்கு அகாதமி விருதுகளை வென்றது.

டுரைவிங் மிஸ் டைசி
Driving Miss Daisy
திரைப்பட அட்டை
இயக்கம்புரூஸ் பெரெஸ்போர்ட்
தயாரிப்புரிச்சர்ட் சேனக்
லில்லி பிணி சேனக்
மூலக்கதைஆல்பிரெட் உஹ்ரி எழுதிய புதினம்
திரைக்கதைஆல்பிரெட் உஹ்ரி
இசைஹான்ஸ் சிம்மர்
நடிப்புமார்கன் ஃபிரீமன்
ஜெசிகா டாண்டி
டேன் ஐக்ராய்டு
எஸ்தர் ரோல்
பட்டி லுபோன்
படத்தொகுப்புமார்க் வார்னர்
கலையகம்த சேனக் கம்பேனி
விநியோகம்வார்னர் சகோதரர்கள்[1]
வெளியீடுதிசம்பர் 15, 1989 (1989-12-15)[2]
ஓட்டம்99 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஹீப்ரூ மொழி
ஆக்கச்செலவு$7.5 மில்லியன்[3]
மொத்த வருவாய்$145,793,296[2]

மேற்கோள்கள் தொகு

  1. Fabrikant, Geraldine (1990-03-06). "How Major Studios Missed a Hit". The New York Times. http://select.nytimes.com/gst/abstract.html?res=F30614F73F5F0C758CDDAA0894D8494D81. பார்த்த நாள்: 2010-11-07. [தொடர்பிழந்த இணைப்பு]
  2. 2.0 2.1 "Driving Miss Daisy". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் 2008-01-31.
  3. "Daisy A Hit That Nearly Aborted". Chicago Tribune. 1990-03-08 இம் மூலத்தில் இருந்து 2012-01-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120127032043/http://articles.chicagotribune.com/1990-03-08/features/9001190985_1_darryl-f-zanuck-production-and-marketing-costs-daisy. பார்த்த நாள்: 2010-11-07. 

வெளி இணைப்புகள் தொகு