மார்கன் பிறீமன்
(மார்கன் ஃபிரீமன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மார்கன் பிறீமன் (ஆங்கில மொழி: Morgan Freeman, பிறப்பு ஜூன் 1, 1937) புகழ்பெற்ற ஆஸ்கர் விருது பெற்ற அமெரிக்க திரைப்பட நடிகரும் இயக்குனரும் ஆவார். மெம்ஃபிஸ், டென்னசியில் பிறந்த ஃபிரீமன் தொடக்கத்தல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நாடகங்களிலும் நடித்துள்ளார். 1971இல் முதன்முதலாக திரைப்படத்தில் நடித்துள்ளார். 1980களில் சில பிரபலமான திரைப்படங்களில் நடித்து புகழுக்கு வந்தார். இவர் நடித்த சில புகழ்பெற்ற திரைப்படங்கள் த ஷாவ்ஷாங்க் ரிடெம்ப்சன், செவன், டீப் இம்பாக்ட் ஆகும். 2004இல் மில்லியன் டாலர் பேபி திரைப்படத்தில் நடித்து "உயர்ந்த (சிறந்த) துணை நடிகர்" ஆஸ்கர் விருதை வெற்றிபெற்றுள்ளார்.[1][2][3]
மார்கன் பிறீமன் | ||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மார்கன் ஃபிரீமன், அக்டோபர் 2006 | ||||||||||||||||||
பிறப்பு | சூன் 1, 1937 மெம்ஃபிஸ், டென்னசி, ஐக்கிய அமெரிக்கா | |||||||||||||||||
நடிப்புக் காலம் | 1980 – இன்றுவரை | |||||||||||||||||
துணைவர் | ஜெனெட் அடேர் பிராட்ஷா (1967–1979) மிர்னா காலி-லீ (1984–இன்று) | |||||||||||||||||
|
திரைப்படங்கள்
தொகுநடித்துள்ள திரைப்படங்களில் சில:
- 1989 - டுரைவிங் மிஸ் டைசி
- 1992 - அன்பர்கிவன்
- 1994 - த ஷாவ்ஷாங்க் ரிடெம்ப்சன்
- 1995 - செவன்
- 1998 - டீப் இம்பாக்ட்
- 2004 - மில்லியன் டாலர் பேபி
- 2005 - பேட்மேன் பிகின்ஸ்
- 2008 - த டார்க் நைட்
- 2012 - த டார்க் நைட் ரைசஸ்
மேற்கோள்கள்
தொகு- ↑ "12/09/2008". The Film Programme.
- ↑ Ross, Harold Wallace; White, Katharine Sergeant Angell (July 3, 1978). "Interview with Morgan Freeman". The New Yorker. [My grandmother] had been married to Morgan Herbert Freeman, and my father was Morgan Porterfield Freeman, but they forgot to give me a middle name. Archived from the original on March 20, 2021. பார்க்கப்பட்ட நாள் March 20, 2021.
- ↑ "Empire's 50 Greatest Actors Of All Time List, Revealed". Empire. December 20, 2022. பார்க்கப்பட்ட நாள் June 22, 2024.