த சேப் ஆஃப் வாட்டர்

த சேப் ஆஃப் வாட்டர் (ஆங்கில மொழி: The Shape of Water) 2017 ஆம் ஆண்டு வெளீவந்த ஒரு அமெரிக்க காதல் திரைப்படம் ஆகும்.[4] 1962 ஆம் ஆண்டு பால்ட்டிமோர், மேரிலாந்து அமைப்பில் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. படமாக்கல் ஆமில்டன், ஒண்டாரியோ, கனடாவில் , ஆகத்து - நவம்பர் 2016 இல் நடை பெற்றது.

த சேப் ஆஃப் வாட்டர்
The Shape of Water
இயக்கம்கில்லெர்மோ டெல் டோரோ
தயாரிப்பு
  • கில்லெர்மோ டெல் டோரோ
  • மைல்சு டேல்
திரைக்கதை
  • கில்லெர்மோ டெல் டோரோ
  • வனெஸ்சா டெய்லர்
இசைஅலெக்சாண்டர் டெசுபிளாத்
நடிப்பு
  • ஷேலி ஹாக்கின்ஸ்
  • மைக்கேல் சேனன்
  • ரிச்சர்டு ஜென்கின்சு
  • டக் சோன்சு
  • மைக்கேல் சுடுல்பார்க்
  • ஒக்டேவியா ஸ்பென்சர்
ஒளிப்பதிவுடேன் லவுட்ஸ்சென்
படத்தொகுப்புசிட்னி வொலின்சுகி
விநியோகம்பாக்சு சியர்ச்லைட் பிக்சர்சு
வெளியீடுஆகத்து 31, 2017 (2017-08-31)(வெனிசு)
திசம்பர் 1, 2017 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்123 நிமிடங்கள்[1]
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழி
  • ஆங்கிலம்
  • இரசியன்
ஆக்கச்செலவுஐஅ$20 மில்லியன் (143 கோடி)[2]
மொத்த வருவாய்ஐஅ$195.2 மில்லியன் (1,396 கோடி)[3]

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=த_சேப்_ஆஃப்_வாட்டர்&oldid=3275912" இருந்து மீள்விக்கப்பட்டது