அல்போன்சா குயூரான்

அல்போன்சா குயூரான் (ஆங்கில மொழி: Alfonso Cuarón) (பிறப்பு: நவம்பர் 28, 1961) இவர் ஒரு இங்கிலாந் நாட்டு திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். இவர் கிராவிட்டி, ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான் போன்ற பல திரைப்படங்களை தயாரித்து மற்றும் இயக்கியுள்ளார்.

அல்போன்சா குயூரான்
Alfonso Cuarón
Alfonso Cuarón 2013 (cropped).jpg
பிறப்புநவம்பர் 28, 1961 (1961-11-28) (அகவை 61)
மெக்சிக்கோ நகரம், மெக்சிக்கோ
இருப்பிடம்இலண்டன், இங்கிலாந்து
பணிஇயக்குனர்
தயாரிப்பாளர்
அமைப்பாளி
நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1983–இன்று வரை
குறிப்பிடத்தக்க படைப்புகள்கிராவிட்டி
ஹாரி பாட்டர் அண்டு த பிரிசனர் ஆஃப் அஸ்கபான்
துணைவர்ஷெஹேரஜடே கோல்ட்ஸ்மித்
வாழ்க்கைத்
துணை
மரியானா எலிஸோண்டோ (1980–1993)
Annalisa Bugliani (2001–2008)

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்போன்சா_குயூரான்&oldid=3275095" இருந்து மீள்விக்கப்பட்டது