டாம் ஹிடில்ஸ்டன்

டாம் ஹிடில்ஸ்டன் (Tom Hiddleston, பிறப்பு: பெப்ரவரி 9, 1981) ஒரு ஆங்கில திரைப்பட நடிகர் ஆவார். இவர் தோர், தி அவேஞ்சர்ஸ், தோர்: த டார்க் வேர்ல்டு, போன்ற திரைப்படங்களிலும் Galápagos, Family Guy போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் மார்வெல் ஸ்டுடியோ தயாரித்த தோர் என்ற திரைப்படத்தில் லோகி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பரிச்சயமான நடிகர் ஆனார்.

டாம் ஹிட்டலேச்டன்
Tom Hiddleston Thor 2 cropped.png
தோர்: த டார்க் வேர்ல்டு வெளியீட்டு விழாவில் டாம், அக்டோபர் 2013
பிறப்புடாம் வில்லியம் ஹிட்டலேச்டன்
9 பெப்ரவரி 1981 ( 1981 -02-09) (அகவை 39)
வெஸ்ட்மின்ஸ்டர், லண்டன், இங்கிலாந்து
கல்விடிராகன் பள்ளி
பணிநடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2001–தற்போது வரை
உறவினர்கள்எம்மா ஹிடில்ஸ்டன் (சகோதரி)

திரைப்படங்கள்தொகு

 
தோர்: த டார்க் வேர்ல்டு என்ற திரைப்படத்தின் வெளியீட்டு விழாவில்.
ஆண்டு தலைப்பு பாத்திரம் குறிப்புகள்
2001 தி லைப் அன்ட் அட்வென்சர்ஸ் ஆப் நிக்கோலஸ் நிக்கலேபி லோர்ட் தொலைக்காட்சி திரைப்படம்
2001 கான்ஸ்பிரசி போன் ஆபரேட்டர் தொலைக்காட்சி திரைப்படம்
2002 தி கேதரிங் ஸ்டார்ம் ரண்டோல்ப் சர்ச்சில் தொலைக்காட்சி திரைப்படம்
2005 எ வேஸ்ட் ஒப் ஷேம் ஜான் ஹால் தொலைக்காட்சி திரைப்படம்
2006 அன்ரிலேடடு ஓக்லே
2008 மிஸ் ஆஸ்டின் ரிக்ரெட்ஸ் ஜான் பிளம்டெர் தொலைக்காட்சி திரைப்படம்
2010 ஆற்சிபெலாகோ எட்வர்டு
2011 தோர் லோகி
2011 மிட்நைட் இன் பாரிஸ் எப் ஸ்காட் பிட்ஸ்ஜெரால்ட்
2011 வார் ஹார்ஸ் கேப்டன் நிக்கோலஸ்
2011 பிரெண்டு ரிக்வெஸ்ட் பெண்டிங் ரோம் குறும்படம்
2012 தி டீப் புளூ சீ பிரெட்டி பேஜ்
2012 அவுட் ஆப் டைம் மேன் குறும்படம்
2012 தி அவேஞ்சர்ஸ் லோகி
2012 அவுட் ஆஃப் டார்க்னெஸ் மேல் குறும்படம்
2012 ஹென்றி 4, பகுதி 1, 2 இங்கிலாந்தின் ஐந்தாம் ஹென்றி பி.பி.சி தொலைக்காட்சி திரைப்படம்
2012 தி ஹாலோ கிரவுன் இங்கிலாந்தின் ஐந்தாம் ஹென்றி பி.பி.சி தொலைக்காட்சி திரைப்படம்
2013 ஒன்லி லவர்ஸ் லெஃப்ட் அலைவ் ஆதாம்
2013 எக்சிபிஷன் ஜேமி மேக்மில்லன்
2013 தோர்: த டார்க் வேர்ல்டு லோகி
2014 மப்பட்ஸ் மோஸ்ட் வாண்டடு கிரேட் எஸ்கேபோ விரைவில் வெளியீடு
2014 த பைரேட் பெயாறி கேப்டன் ஹூக் (குரல்)
2014 யுனிட்டி திரைப்படத்தின் கதையை விவரிப்பவர் ஆவணத் திரைப்படம்
2015 கிரிம்சன் பீக் சர் தாமஸ் ஷார்ப் படப்பிடிப்பில்

சின்னத்திரைதொகு

  • 2001 - ஆர்மடில்லோ
  • 2006 - விக்டோரியா கிராஸ் ஹீரோஸ்
  • 2006 - கலாப்பகோஸ்
  • 2007 - கேஷுவாலிட்டி
  • 2008 - வல்லாண்டர்
  • 2009 - ரிட்டர்ன் டு கிரான்போர்டு
  • 2009 - டார்வின்ஸ் சீக்கிரெட் நோட்புக்
  • 2012 - ரோபோட் சிக்கன்
  • 2013 - பேமிலி கய்

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டாம்_ஹிடில்ஸ்டன்&oldid=2783880" இருந்து மீள்விக்கப்பட்டது